Install App Install App

டிசம்பர் 27 முதல் இந்த ஸ்மார்ட்போனில் ஜிமெயில், Youtube மற்றும் கூகுள் அக்கவுண்ட் இயங்காது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 18 Oct 2021
HIGHLIGHTS
  • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துகிறது

  • பயனர்கள் கூகுள் டிரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப்பை தங்கள் போன்களில் அணுக முடியாது.

  • யூசர்களின் போன்கள் இப்போது ஆண்ட்ராய்டின் குறைந்தபட்சம் 3.0 Honeycomb பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்,

டிசம்பர் 27 முதல் இந்த ஸ்மார்ட்போனில் ஜிமெயில், Youtube  மற்றும் கூகுள் அக்கவுண்ட் இயங்காது.
டிசம்பர் 27 முதல் இந்த ஸ்மார்ட்போனில் ஜிமெயில், Youtube மற்றும் கூகுள் அக்கவுண்ட் இயங்காது.

உங்களிடம் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால், இது உங்களுக்கு மிக முக்கியமான செய்தி. ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துகிறது. இது செப்டம்பர் 27, 2021 முதல் தொடங்கும், அதன் பிறகு இதுபோன்ற பயனர்கள் கூகுள் டிரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப்பை தங்கள் போன்களில் அணுக முடியாது.

யூசர்களின் போன்கள் இப்போது ஆண்ட்ராய்டின் குறைந்தபட்சம் 3.0 Honeycomb பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும், இருப்பினும் பழைய பதிப்புகளைக் கொண்ட யூசர் தங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் உலாவி மூலம் அணுக முடியும் என்று கூகுள் விடுவித்துள்ளது.

9to5Google ஒரு யூசருக்கு கூகுள் அனுப்பிய மின்னஞ்சல் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கும் குறைவான யூசர் ஜிமெயிலில் உள்நுழையும்போது username அல்லது  password error பிழையின் மெசேஜ் கிடைக்கின்றது.

இந்த மைலில், யூசர் தங்கள் போன்களை மேம்படுத்தும்படி எச்சரிக்கப்பட்டு கேட்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 27 க்குப் பிறகு, ஆண்ட்ராய்டின் அத்தகைய பதிப்பைக் கொண்ட அனைத்து யூசர் கூகுள் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப், யூடியூப் போன்றவற்றில் உள்நுழையும் போது பிழை ஏற்படும்.

இது தவிர, ஒரு யூசர் அந்த போனில் ஒரு புதிய கூகுள் அக்கவுண்ட் உருவாக்கினால் அல்லது புதிய அக்கவுண்டில் லாகின் செய்தால் அல்லது பாக்ட்டீரி ரீசெட் செய்தால், ஒவ்வொரு விஷயத்திலும் அவருக்கு ஒரு பிழை வரும். இது தவிர, பழைய வேர்சின் கொண்ட யூசர் கூகுள் அக்கவுண்ட்  பாஸ்வேர்ட் மாற்றும்போது பிழையைப் பெறுவார்கள்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Gmail YouTube And Google Account Not Working On These Android Smartphone In India
Tags:
Gmail YouTube Google Account google gmail android smartphone
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
₹ 2019 | $hotDeals->merchant_name
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
₹ 480 | $hotDeals->merchant_name
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
₹ 599 | $hotDeals->merchant_name
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
₹ 1275 | $hotDeals->merchant_name
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
₹ 503 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status