Google Doodle இன்று 23 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 Sep 2021
HIGHLIGHTS
  • உலகின் மாபெரும் Google search , இன்று (செப்.27) தனது 23 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது

  • செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது.

  • உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது

Google Doodle இன்று 23 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது
Google Doodle இன்று 23 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

அனைவருக்கும் பிடித்த, அதே சமயம் உலகின் மாபெரும் Google search , இன்று (செப்.27) தனது 23 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அலங்கரிக்கப்பட்ட கூகுள் வார்த்தைகள், மெழுகுவர்த்தி, கேக் மற்றும் டோநட் கொண்டு டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 23 என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. 

செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தை செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து துவங்கினர். தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுப்பொறியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது. 

'ஒவ்வொரு நாளும் கூகுள் தளத்தில் பல கோடி தேடல்கள் நடக்கின்றன. உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது. லெகோ பிளாக்குகளால் உருவாக்கப்பட்ட சர்வரில் துவங்கி தற்போது உலகம் முழுக்க சுமார் 20-க்கும் அதிக டேட்டா செண்டர்களை கூகுள் கொண்டிருக்கிறது.' 

'உலக விவரங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கூகுளின் நோக்கம் இன்றுவரை மாற்றப்படவே இல்லை,' என கூகுள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Google Celebrates 23rd Birthday Today Homepage Shows Birthday Cake
Tags:
கூகுள் டூடுல் Google 23rd Birthday 23rd Birthday Google
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
₹ 1275 | $hotDeals->merchant_name
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
₹ 480 | $hotDeals->merchant_name
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
₹ 503 | $hotDeals->merchant_name
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
₹ 599 | $hotDeals->merchant_name
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
₹ 2019 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status