வேறு ஒரு நபரின் போட்டவை உங்களின் Voter ID Card யில் வந்துவிட்டதா எளிதாக மாற்றலாம் நோ டென்ஷன்..

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 14 Mar 2021
HIGHLIGHTS
  • வோட்டர் ஐடி யில் இருக்கும் போட்டவை எப்படி மாற்றுவது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

  • இந்திய குடிமகனும் 18 வயது முடிவடைந்த உடன் ஒரு நாட்டின் பிரதமர்,மந்திரி என தேர்தெடுக்கும் தகுதி வந்து விடுகிறது

வேறு ஒரு நபரின் போட்டவை உங்களின் Voter ID Card யில் வந்துவிட்டதா  எளிதாக மாற்றலாம் நோ டென்ஷன்..
வேறு ஒரு நபரின் போட்டவை உங்களின் Voter ID Card யில் வந்துவிட்டதா எளிதாக மாற்றலாம் நோ டென்ஷன்..

வோட்டர் ஐடி  கார்டில்  இருக்கும்  போட்டோ தருதலாக  வேறு ஒரு நபரின் போட்டோ வைக்கப்பட்டிருக்கும், மேலும் சிலரின்  போட்டியோ சிறிய வயதுடையதாக  இருக்கும் ஒரு வரை  பார்த்து  அடையாளம்  கண்டு பிடிப்பதற்கு  தான்  அடையாள அட்டை, அந்த அடையாள அட்டையில்  போட்டோவே தவறாக இருந்தால்  எப்படி ஒவ்வொரு  இந்திய  குடிமகனும் 18 வயது  முடிவடைந்த உடன்  ஒரு நாட்டின் பிரதமர்,மந்திரி  என தேர்தெடுக்கும்  தகுதி  வந்து விடுகிறது., இவ்வளவு முக்கியமான  வோட்டர் ஐடி யில் இருக்கும்  போட்டவை எப்படி மாற்றுவது என்பதை  பற்றி தான்  பார்க்க  போகிறோம். 

வோட்டர் ஐடி  கார்டில் போட்டோ எப்படி மாற்றுவது ?

1 இதற்க்கு முதலில் நீங்கள்  http://www.nvsp.in யில் செல்ல வேண்டும் இது இந்தியாவின் நேஷனல்  வோட்டர்  சேவையின் அதிகாரப்பூர்வ  வெப்சைட்டாக இருக்கிறது.

2  இதில் உங்களுக்கு 5வதாக  இருக்கும்  அதாவது  ‘Correction of entries in the electoral roll யில் செல்ல வேண்டும் 

3 இதன் பிறகு நீங்கள்  இது  போன்று சரி செய்வதற்கு form 8 திறக்க வேண்டும், இருப்பினும்  அப்படி  செய்ய முடியவில்லை  என்றால்  நீங்கள் நேரடியாக Form 8 யில் க்ளிக் செய்து  திறக்க முடியும் 

4 இப்பொழுது நீங்கள் உங்கள் ஸ்டேட், சட்டமன்ற அல்லது  parliamentary constituency தேர்ந்தெடுக்க வேண்டும் 

5 எதுவாக இருந்தாலும் உதாரணத்துக்கு உங்களின் போட்டோ மாற்றும் மற்ற தகவலை  மாற்றுங்கள் என்ற ஒப்சனில் க்ளிக்  செய்ய வேண்டி இருக்கும் 

6 இதன் பிறகு  உங்களின் எலக்ட்ரோல்  செயல் நம்பர் மற்றும் போர்ட் நம்பர் நிரப்ப வேண்டி இருக்கும் 

7 இருப்பினும்  உங்களிடம்  உங்களின் போட்டோ ஐடென்டி கார்ட்  நம்பரை பற்றிய  தகவல் உங்களிடம் கேக்கும் 

8 இப்பொழுது போட்டோகிராபி ஒப்சனில் க்ளிக் செய்யுங்கள் 

9. இப்போது உங்கள் பெயர், முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் நிரப்ப வேண்டியிருக்கும். இதற்கிடையில், நீங்கள் உங்கள் பிறந்த தேதி , உங்கள் தந்தை மற்றும் தாயின் பெயருடன் சேர்ந்து மணம்  முடித்தவர் என்றால்  வாழ்கை துணைவரின்  தகவலையும்  நிரப்ப வேண்டி இருக்கும் 

10 இப்பொழுது உங்களின் ஜெண்டர் (பாலினம் ) நிரப்ப வேண்டும் 

11. இப்போது நீங்கள் இங்கு கேட்கப்படும் சில ஆவணங்களை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும், அவற்றை இங்கு அப்ளோடு .செய்ய வேண்டும்.

12 இதை தவிர உங்களிடம் உங்களின் ஈமெயில் ஐடி, போன் நம்பர் போன்ற தகவலை நிரப்ப கோரி  கேக்கும் 

13 இப்பொழுது  சப்மிட்  க்ளிக் செய்ய வேண்டும் 

14 நீங்கள் இந்த பார்ம்  நிரப்பி  சப்மிட்  செய்த பிறகு உங்களுக்கு கன்பர்மேஷன்  மெசேஜ் வரும் 

15 இதனுடன் சுமார் 30 நாட்களில் உங்களின் போட்டவை வோட்டர் ஐடியில்  மாற்றம்  செய்யப்படும் 

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: change photo to Voter ID Card online know here full details
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status