புது மேக்புக் ப்ரோ மாடல் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 12 Jul 2021
HIGHLIGHTS
  • ஆப்பிள் மேக்புக் ப்ரோ புது மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன

  • புது டிசைன், மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும்

  • புதிய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களுக்கான உற்பத்தி மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும்

புது மேக்புக் ப்ரோ மாடல் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக்
புது மேக்புக் ப்ரோ மாடல் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக்

ஆப்பிள் மேக்புக் ப்ரோ புது மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சந்தை வல்லுநரான மிங்-சி கியோ புது டிசைன், மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் புதிய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களுக்கான உற்பத்தி மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என அவர் தெரிவித்தார். இதுதவிர மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல்களை பெற ஆப்பிள் அதிக முதலீடு செய்கிறது. எதிர்காலத்தில் இந்த பேனல்களை பெரும்பாலன சாதனங்களில் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுகிறார்.

முன்னதாக மினி-எல்.இ.டி. பேனல் கொண்ட முதல் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் மினி-எல்.இ.டி. பேனல் கொண்டிருக்கிறது. ஐபேட் மாடல்களை தொடர்ந்து மினி-எல்.இ.டி. பேனல்கள் விரைவில் மேக்புக் ப்ரோ சாதனத்திலும் வழங்கப்படலாம். 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: New MacBook Pro Model Details League on the Internet
Tags:
Apple MacBook Pro MacBook Mini MacBook
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
₹ 2019 | $hotDeals->merchant_name
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
₹ 503 | $hotDeals->merchant_name
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
₹ 480 | $hotDeals->merchant_name
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
₹ 599 | $hotDeals->merchant_name
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
₹ 1275 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status