ஆப்பிள் மியூசிக் செயலியில் புதிய அம்சம் முற்றிலும் இலவசம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 18 May 2021
HIGHLIGHTS
  • Apple மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்

  • ஜூன் மாதம் முதல் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் மியூசிக் செயலியில் புதிய அம்சம் முற்றிலும் இலவசம்
ஆப்பிள் மியூசிக் செயலியில் புதிய அம்சம் முற்றிலும் இலவசம்

ஆப்பிள் நிறுவனம் தனது மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் சந்தாதாரர்களுக்கு இந்த சேவைகள் ஜூன் மாதம் முதல் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இதே வசதி ஐபோ, ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களிலும் பிரதிபலிக்கும். ஹெட்போன்களில் இந்த அம்சத்தை பெற செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து ஆல்வேஸ் ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இது இசை கலைஞர்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வழிவகுக்கும். ஹெச்1 அல்லது டபிள்யூ1 சிப் கொண்டிருக்கும் அனைத்து ஏர்பாட்ஸ், பீட்ஸ் ஹெட்போன்கள் டால்பி அட்மோஸ் பாடல்களை தானாக இயக்கும்.

லாஸ்லெஸ் ஆடியோ அம்சம் இசையை ஸ்டூடியோ தரத்தில் கேட்க வழி வகுக்கும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக் சேவையில் கிடைக்கும் சுமார் 7.5 கோடி பாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ குவாலிட்டி ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். 

இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் சந்தா மாதத்திற்கு ரூ. 99 ஆகும். மாணவர்களுக்கு இந்த சேவை மாதம் ரூ. 49 என்றும் குடும்ப சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 149 ஆகும். இந்த சந்தாவில் அதிகபட்சம் ஆறு பேர் பயன்படுத்தலாம்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Apple Music subscribers to get Spatial features
Tags:
Apple Apple music
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
₹ 2019 | $hotDeals->merchant_name
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
₹ 503 | $hotDeals->merchant_name
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
₹ 480 | $hotDeals->merchant_name
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
₹ 599 | $hotDeals->merchant_name
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
₹ 1275 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status