புதிய ஆண்ட்ராய்டு 12 OS ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 14 Sep 2021
HIGHLIGHTS
  • கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும்

  • கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது.

  • ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது

புதிய ஆண்ட்ராய்டு 12 OS  ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு 12 OS ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு 12 ஐந்தாவது மற்றும் இறுதி பீட்டா ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது. பிக்சல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரம் வெளியாகும்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கூகுள் தரவுகளில் ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே தினத்தில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Stable Android 12 will be here in early October for Pixel phones
Tags:
android 12 android android update pixelp hone
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status