Install App Install App

AMAZON GREAT INDIAN FESTIVAL FINAL DAYS, டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆபர்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 Oct 2021
HIGHLIGHTS
  • Finale Days: நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் தள்ளுபடியுடன் வாங்கலாம்

  • ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்

  • இந்த விற்பனை நவம்பர் 2 முடிவடைகிறது

AMAZON  GREAT INDIAN FESTIVAL  FINAL DAYS, டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆபர்.
AMAZON GREAT INDIAN FESTIVAL FINAL DAYS, டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆபர்.

Amazon Great Indian Festival Finale Days:அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி கட்டம் தொடங்கியுள்ளது. Finale Days: நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் டிவி,லேப்டாப், ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு  இது மிகவும் அசத்தலான வாய்ப்பக இருக்கும். மேலும் இந்த விற்பனை நவம்பர் 2 முடிவடைகிறது இந்த விற்பனையின் போது ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

Mi 108 cm (43 in) 4K அல்ட்ரா HD Android ஸ்மார்ட் LED TV

சலுகை விலை: ரூ .27,999.

இந்த டிவி   எம்ஐ (43 இன்ச்) 4 கே அல்ட்ரா HD சிறந்த படத் தரத்தை வழங்க முடியும் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் இயக்கப்பட்ட கன்ட்ரோலர்களுடன் வருகிறது. இந்த டிவி 20 சவுண்ட் அவுட்புட் வருகிறது, இது டால்பி மற்றும் டிடிஎஸ் இரண்டையும் ஆதரிக்கிறது. ஈடிவியை இன்று அமேசானில் இருந்து ரூ.27,999. க்கு வாங்கலாம்.  மேலும்  இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

Vu 139 cm (55 inches) 4K Ultra HD Smart Android LED TV 

சலுகை விலை ரூ, 38,999

Vu யின் இந்த டிவி சுமார் 55 இன்ச் கொண்டுள்ளது  இந்த டிவி 4K Ultra HD தரத்தை கொண்ட டிவி ஆகும், இந்த டிவியில் Wi-Fi, USB, HDMI கனெக்சன் உள்ளது மேலும் இந்த  டீவியை நீங்க  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம்  மேலும் நீங்கள் ICCI கார்ட்  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படும், மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும். 

OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black) (2020 Model)

சலுகை விலை 25,490

OnePlus யின்  இந்த டிவி அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த டிவி ஒரு 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்டுள்ளது இது  ஒரு HD  வசதியுடன் வருகிறது  நீங்கள் ICICI  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் வழங்குகிறது.மேலும் நீங்கள் இந்த விற்பனையின் கீழ் பல அசத்தலான ஆபர் பெறலாம் சிறந்த டிஸ்கவுண்ட் உடன் இங்கிருந்து  வாங்கவும் 

Dell 14 (2021) மெல்லிய மற்றும் லேசான i3-1005G1 லேப்டாப்  

சலுகை விலை  Rs 37,990.

Dell 14 (2021)ஐ ரூ.37,990க்கு வாங்கலாம். Kotak Bank Credit Card மூலம் வாங்கினால் 1500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த லேப்டாப்பை, குறிப்பிட்ட கார்டுகளுடன் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

HP 15 10th Gen Intel Core i3 மெல்லிய மற்றும் லேசான 15.6 in FHD லேப்டாப் 

சலுகை விலை  Rs 39,490.

இந்த ஹெச்பி லேப்டாப் ரூ.39,490க்கு கிடைக்கிறது. அமேசான் கூப்பன்கள் மூலம் ரூ.500 தள்ளுபடியுடன் வாங்கலாம். கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்.

XIAOMI 11 LITE NE 5G

டீல்  விலை Rs 26,999 

Xiaomiயின் இந்த போன் ரூ.26,999க்கு கிடைக்கிறது. கோடக் வங்கி டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் 3000 உடனடி தள்ளுபடி. ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். பிரைம் மெம்பர்களுக்கு ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்க்ரீன்  ரீப்பிளேஸ்மென்ட் வசதியும் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

ONEPLUS NORD CE 5G (CHARCOAL INK, 8GB RAM, 128GB STORAGE)

டீல்  விலை Rs 24,999 

OnePlus Nord CE 5G இன்று ரூ.24,999க்கு கிடைக்கிறது, ஆனால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் இதை வாங்கினால் ரூ.16,000 வரை தள்ளுபடி பெறலாம். அமேசான் வழங்கும் கூப்பன்களைப் பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.250 தள்ளுபடி பெறலாம். இங்கிருந்து வாங்கவும்.

REDMI NOTE 10 PRO MAX

டீல் விலை  Rs 18,999

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், ரூ.1259 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்குவதன் மூலம் ரூ.15000 வரை உதவலாம். இங்கிருந்து வாங்கவும்

 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Amazon Great indian festival final days huge discount offer today on TV, Smartphones and Laptops
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Allin Exporters J66 Ultrasonic Humidifier Cool Mist Air Purifier for Dryness, Cold & Cough Large Capacity for Room, Baby, Plants, Bedroom (2.4 L)
Allin Exporters J66 Ultrasonic Humidifier Cool Mist Air Purifier for Dryness, Cold & Cough Large Capacity for Room, Baby, Plants, Bedroom (2.4 L)
₹ 1790 | $hotDeals->merchant_name
Deerma F325 5L Crystal Clear Ultrasonic Cool Mist Humidifier for Bedroom, Large Room, Office, Baby with Transparent Water Tank, Auto Shut Off, Adjustable Mist Volume, Whisper Quiet, Lasts 24 Hours
Deerma F325 5L Crystal Clear Ultrasonic Cool Mist Humidifier for Bedroom, Large Room, Office, Baby with Transparent Water Tank, Auto Shut Off, Adjustable Mist Volume, Whisper Quiet, Lasts 24 Hours
₹ 2915 | $hotDeals->merchant_name
Octopus prime New Mini Portable Wooden Humidifier Mist Maker Aroma Diffuser Ultrasonic Aroma Humidifier Light Wooden USB Diffuser for Home Office
Octopus prime New Mini Portable Wooden Humidifier Mist Maker Aroma Diffuser Ultrasonic Aroma Humidifier Light Wooden USB Diffuser for Home Office
₹ 499 | $hotDeals->merchant_name
DR PHYSIO (USA) Electric Air Compression Blood Circulation Machine Leg Calf Foot Massage Massagers For Body Pain Relief Massager  (Black)
DR PHYSIO (USA) Electric Air Compression Blood Circulation Machine Leg Calf Foot Massage Massagers For Body Pain Relief Massager (Black)
₹ 4399 | $hotDeals->merchant_name
IRIS Fitness Leg and Foot Massager  (Red)
IRIS Fitness Leg and Foot Massager (Red)
₹ 10999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status