Amazon Great Indian Festival Sale coming soon
Amazon யில் Amazon Great Indian Festival 2024 விற்பனையை ஆன்லைன் இ-காமர்ஸ் தளத்தில் பண்டிகை காலத்திற்கு முன்னதாக அறிவித்துள்ளது. இருப்பினும், சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. Amazon தனது வெப்சைட்டில் சில ஆரம்ப டில்கள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
கஸ்டமர்களுக்கு லேப்டாப்களில் 45 சதவீதம் வரை தள்ளுபடியும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும். இது தவிர, பிரைம் மெம்பர்கள் மற்றும் SBI கார்டு பயனர்களுக்கு கூடுதல் நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விற்பனையின் மூலம் என்ன என்ன ஆபர் வழங்கப்படும் என்பதை பார்ப்போம்.
எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல்கள் மற்றும் கேமிங் டிவைஸ்களில் மற்றும் பிற வாழ்க்கை முறை பொருட்கள் போன்ற பல தயாரிப்பு வகைகளில் தள்ளுபடி சலுகைகளை வழங்கும் மைக்ரோசைட்டை Amazon உருவாக்கியுள்ளது. ஆப்பிள், சாம்சங், டெல், அமாஸ்ஃபிட், சோனி மற்றும் சியோமி போன்ற உலகளாவிய பிராண்டுகள் பெரும் விலைக் குறைப்புகளைப் பெறப் போகின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, போட் போன்ற இந்திய பிராண்டுகளின் பொருட்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படும்.
மேலும், இந்த விற்பனையின் போது, அமேசான் அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் கிண்டில் சாதனங்கள் போன்ற அதன் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்க முடியும்.
இந்த விற்பனையின் கீழ் இ-காமர்ஸ் தளமான அமேசானில் விற்பனை நடக்க இருக்கிறது இதில் பேங்க் ஆபர் சலுகையாக SBI யின் ஸ்டேட் பேங்க் ஆப இந்தியா உடன் கூட்டு சேர்த்துள்ளது இதன் காரணமாக SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கஸ்டமர்கள் இந்த பொருட்களில் 10 சதவீதம் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெற முடியும். இது தவிர, டேப்லெட்டுகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும், மொபைல்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஹெட்ஃபோன்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவிகள், புரொஜெக்டர்கள், கேமிங் கன்சோல்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும். ம
எலக்ட்ரானிக்ஸ் தவிர, விமான டிக்கெட்டுகள், ரயில் மற்றும் பஸ் கட்டணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் உள்ளிட்ட பயண முன்பதிவுகளிலும் கஸ்டமர்கள் தள்ளுபடியைப் பெற முடியும் என்று அமேசான் அறிவித்துள்ளது.
எப்போதும் போல, Amazon Prime மெம்பர்ஷிப் உள்ள வாடிக்கையாளர்கள் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனைக்கு முன்கூட்டியே அணுகலைப் பெறுவார்கள். இது தவிர, கூடுதல் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பங்களும் இந்த விற்பனையின் போது கிடைக்கும். இது தவிர, அமேசான் பே மற்றும் பே லேட்டர் அடிப்படையிலான கட்டண சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகளும் நேரலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Myntra யின் அதிரடியான ஆபர் இந்த ஹெட்போனில் கிடைக்கிறது சூப்பர் டிஸ்கவுன்ட்
Disclaimer:இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அபிசியலக கொடுக்கப்பட்டுள்ளது