Paytm Maha Cashback Sale: GoPro Hero 7 Black, Canon EOS 1330D, Nikon D5300 மற்றும் மற்றும் பல பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது...!

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Oct 09 2018
Paytm Maha Cashback Sale: GoPro Hero 7 Black, Canon EOS 1330D, Nikon D5300 மற்றும் மற்றும் பல பொருட்களில் அசத்தல்  ஆபர் வழங்குகிறது...!
HIGHLIGHTS

Paytm Maha Cashback Sale ஆரம்ப ஆகிய நிலையில் இந்த சேல் இன்று ஆரம்பித்து அக்டோபர் 15 வரை இருக்கும் அது போல இந்த Apple AirPods, JBL Flip 4 மற்றும் மற்ற Bluetooth Speakers போன்ற பெஸ்ட் டீல்ஸ் பற்றி இதில் கூறியுள்ளோம்

Make your home smarter than the average home

Make your life smarter, simpler, and more convenient with IoT enabled TVs, speakers, fans, bulbs, locks and more.

Click here to know more

Paytm Maha Cashback Sale ஆரம்ப ஆகிய நிலையில் இந்த சேல்  இன்று ஆரம்பித்து அக்டோபர்  15 வரை இருக்கும் அது போல இந்த  Apple AirPods, JBL Flip 4 மற்றும் மற்ற Bluetooth Speakers போன்ற பெஸ்ட் டீல்ஸ் பற்றி இதில் கூறியுள்ளோம் இதை தவிர உங்களுக்கு இதில்  நிறைய பல டீல்ஸ் பற்றி உங்களுக்கு  இதை  பற்றி வாருங்கள் பார்ப்போம் அது போல இன்று  நாம DLSR  கேமரா பற்றியும்  மற்றும் நீங்கள் DSLR  கேமரா வாங்க பார்க்கிறிர்கள்  என்றால்  அதை பற்றி இந்த Paytm Maha Cashback Sale பார்க்கலாம் DSLR  போன்ற கேமராவில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது 


Nikon D3400 D-Zoom kit பெஸ்ட் டீல்ஸ் 
லிஸ்ட் செய்யப்பட்டுள்ள விலை  Rs 41,500
கேஷ்பேக்கு பிறகு இதன் விலை : Rs 33,000

இந்த கேமராவில் உங்ககளுக்கு கிடைக்கிறது பெஸ்ட் டீல்ஸ் இதை தவிர Paytm Maha Cashback Sale உங்களுக்கு  இந்த DSLR  கேமராவில் பெஸ்ட் டீல்ஸ் வழங்குகிறது . இங்கிருந்து வாங்கவும் 

Canon EOS 1330D Kit (EF S18-55 IS II) பெஸ்ட் டீல்ஸ் 
லிஸ்ட் செய்யப்பட்டுள்ள விலை Rs 27,999
கேஷ்பேக்கு பிறகு இதன் விலை : Rs 20,999

இந்த கேமராவில் உங்களுக்கு ஒரு 18-மெகாபிக்ஸல் சென்சார்  வழங்குகிறது. இதை தவிர நீங்கள் இதை மிட் ரேன்ஜ் கேமரா என்றும் கூறலாம் மற்றும் இது ஒரு மிக சிறந்த டீல்ஸ் என கூறப்படுகிறது இந்த DSLR கேமராவை நீங்கள்  Paytm  Maha Cashback Sale மிகவும் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம் இங்கிருந்து வாங்கவும் 

Nikon D5300 D-Zoom Kit பெஸ்ட் டீல்ஸ் 
லிஸ்ட் செய்யப்பட்டுள்ள விலை Rs 49,097
கேஷ்பேக்கு பிறகு இதன் விலை  Rs 42,097

இது ஒரு என்ட்ரி லெவல் மடலை இருக்கிறது சில கூடுதல் பார்போமான்ஸ் பொய்ண்ட்ஸ் வழங்குகிறது . இது தவிர, உங்களுக்கு 24 மெகாபிக்சல் சென்சார் கிடைக்கிறது என்பதை அறிவீர்கள். இங்கிருந்து வாங்கவும்

Canon EOS 77D Kit பெஸ்ட் டீல்ஸ் 
லிஸ்ட் செய்யப்பட்டுள்ள விலை Rs 60,699
கேஷ்பேக்கு பிறகு இதன் விலை: Rs 52,699

இந்த கேமராவில் ஒரு சிறந்த பெஸ்ட்  DSLR  கேமரா என்று கூறலாம் இதை தவிர இந்த Paytm Maha Cashback சேலில் கிடைக்கிறது பெஸ்ட் ஆபர் உடன் வாங்கலாம் வாருங்கள் பார்ப்போம் இந்த டீல்ஸ் பற்றிய சுவாஸ்யமான  தகவல்களை. இங்கே க்ளிக் செய்யுங்கள்.

SaleGoPro Hero 7 Black பெஸ்ட் டீல்ஸ் 
லிஸ்ட் செய்யப்பட்டுள்ள விலை : Rs 37,000
கேஷ்பேக்கு பிறகு இதன் விலை Rs 32,500

இதை பற்றிய உங்களுக்கு நிறைய தெரிந்து இருக்கும் உங்களுக்கு இந்த கேமராவில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்  மற்றும்  டிஸ்கவுண்ட் ஆபர்  உடன் நீங்கள் இந்த  Paytm Maha Cashback Sale யில் நன்மை அடையலாம்  இங்கிருந்து வாங்கவும் 

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.