நீங்கள் DSLR கேமரா வாங்கணுமா Amazon Great Indian Festival சேலில் அசத்தல் ஆபர் வழங்குகிறது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Oct 2019
நீங்கள் DSLR கேமரா வாங்கணுமா Amazon  Great Indian Festival சேலில் அசத்தல் ஆபர் வழங்குகிறது.

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements
Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று  DSLR கேமராக்களில் மிகவும்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும்  ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் ,. இந்த சேலின்  மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.  மேலும் இதில் நோ கோஸ்ட் EMI வசதியும் கிடைக்கும் மேலும் ICICI கார்ட் பயன்படுத்தி 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
 
 
M.R.P.: ₹ 9,999.
Deal Price  7,099
 
இந்த கேமராவை கொண்டு இன்ஸ்டன்ட் போட்டோ எடுக்கலாம் மேலும் நீங்கள் 334 ரூபாய் கொடுத்து EMI ஒப்சனில் வாங்கலாம்.மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்.
 
M.R.P.: ₹ 36,994..
Deal Price  21,489.
 
இந்த கேமராவை கொண்டு DSLR கேமரா போட்டோவை ப்ரம்மதமா எடுக்கலாம் இதனுடன் இது 16 கார்ட் மற்றும் கேஸ் உடன் இருக்கிறது. மேலும் நீங்கள் 1,012ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்சனில் வாங்கலாம்.இதனுடன்  EF S18-55 லென்ஸ் வருகிறது மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்.
 
M.R.P.: ₹ 38,690.
Deal Price  27,990
 
இந்த கேமராவை கொண்டு SLR   24.3MP கேமரா போட்டோவை ப்ரம்மதமா எடுக்கலாம் மேலும் இதில் 16-50mm கொண்ட லென்ஸ் உடன் வருகிறது.இதனுடன் இது 16 கார்ட் மற்றும் கேஸ் உடன் இருக்கிறது. மேலும் நீங்கள் 1,318 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்சனில் வாங்கலாம். மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்
 
M.R.P.: ₹ 14,690.
Deal Price  11,499
 
சோனியின் இந்த கேமராவை கொண்டு அழகான டிஜிட்டல் சூட் எடுக்கலாம் மேலும் இதில் ஆப்டிகல் ஜூம் இதனுடன் மெமரி கார்ட் வசதியுடன் வருகிறது மற்றும் கேமராவின் கேஷ் வழங்கப்படுகிறது.மேலும் நீங்கள் இதை 541ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் ஒப்ஷனில் வாங்கி செல்லலாம், மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்
logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status