Snokor iRocker ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 25 Jul 2020
HIGHLIGHTS

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்னோக்கர் பிராண்டு இந்திய சந்தையில் ஐராக்கர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது

ஆழமான பேஸ், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Snokor iRocker  ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில்  அறிமுகம்

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்னோக்கர் பிராண்டு இந்திய சந்தையில் ஐராக்கர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய இயர்பட்ஸ் 3 பாயிண்ட் கான்டாக்ட் மூலம் செக்யூர் ஃபிட் அனுபவம் வழங்குகிறது. இத்துடன் 2x ஆழமான பேஸ், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஸ்னோக்கர் ஐராக்கர் சிறப்பம்சங்கள்

- ப்ளூடூத் 5
- க்ளிக் கண்ட்ரோல்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
- 4 மணி நேர ஸ்டான்ட் அலோன் பிளேபேக்
- 300 எம்ஏஹெச் பேட்டரி

இத்துடன் ஐபிஎக்ஸ்4 சான்று, சிங்கிள், டபுள் மற்றும் ட்ரிபில் க்ளிக் கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் இவை 4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 20 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும். 

ஸ்னோக்கர் ராக்கர் இயர்பட்ஸ் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி துவங்குகிறது.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: Snokor iRocker True Wireless Earbuds Introduced in the Indian Market
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status