ஆப்பிளின் அறிமுகப்படுத்தியது பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Sep 2021
HIGHLIGHTS
  • ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது

  • புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன் ஏ-கோல்டு-வால் (A-COLD-WALL) பெயரில் விற்பனை செய்யப்படுகிறது

  • பியூர் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் மற்றும் ஆப்பிள் டபிள்யூ1 சிப் வழங்கப்பட்டு உள்ளது.

ஆப்பிளின் அறிமுகப்படுத்தியது பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன்
ஆப்பிளின் அறிமுகப்படுத்தியது பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன்

ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த வயர்லெஸ் ஹெட்போன் பிரிட்டன் நாட்டு வடிவமைப்பாளர் சாமுவேல் ராஸ் நிர்வகிக்கும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன் ஏ-கோல்டு-வால் (A-COLD-WALL) பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹெட்போன் ஸ்லேட் நிற பேலெட் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இந்த ஹெட்போன் 2017 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட பீட்ஸ் ஸ்டுடியோ 3 போன்றே காட்சியளிக்கிறது. இதில் பீட்ஸ் நிறுவனத்தின் பியூர் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் மற்றும் ஆப்பிள் டபிள்யூ1 சிப் வழங்கப்பட்டு உள்ளது.

 பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் விலை தகவல்.

பீட்ஸ் ஸ்டுடியோ 3 வயர்லெஸ் ஏ-கோல்டு-வால் லிமிடெட் எடிஷன் மாடல் விலை 349.95 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன்களின் சர்வதேச விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Apple Launches Beats Studio 3 Wireless Headphones in a Limited-Edition Model
Tags:
apple Beats Studio 3 Wireless Headphones Apple Beats Studio 3 Wireless Headphones
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
realme Buds Wireless in-Ear Bluetooth 5.0, Deep Bass, IPX4 Sweatproof Earphone with mic (Yellow)
realme Buds Wireless in-Ear Bluetooth 5.0, Deep Bass, IPX4 Sweatproof Earphone with mic (Yellow)
₹ 1599 | $hotDeals->merchant_name
boAt Aavante Bar 1160 60
boAt Aavante Bar 1160 60
₹ 4299 | $hotDeals->merchant_name
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar Home Theatre System
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar Home Theatre System
₹ 17930 | $hotDeals->merchant_name
JBL Go 3, Wireless Ultra Portable Bluetooth Speaker
JBL Go 3, Wireless Ultra Portable Bluetooth Speaker
₹ 3252 | $hotDeals->merchant_name
OPPO ENCO Free True Wireless On Ear Headphone with Mic (White)
OPPO ENCO Free True Wireless On Ear Headphone with Mic (White)
₹ 5990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status