Install App Install App

ஹேக்கர்களால் காணமல் போகிறது Youtube சேனல்கள் அதிர்ச்சியில்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 30 Sep 2019
ஹேக்கர்களால் காணமல் போகிறது Youtube சேனல்கள் அதிர்ச்சியில்.
ஹேக்கர்களால் காணமல் போகிறது Youtube சேனல்கள் அதிர்ச்சியில்.

சமீபத்தில் வந்த அறிக்கையின் படி Youtube அதிகம் உபயோகிக்கும் பயனர்களில் இந்தியாவிற்க்கு தான் முதலிடம் அந்த வகையில் ஹேக்கர்கள் இந்தியாவில் Youtube  சேனல்களின் மீது கண் வைக்கப்பட்டுள்ளது மேலும் பலர் தங்களது Youtube சேனல்கள் மயமாகிறது என்று புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் 

மேலும் சமீபத்தில் ZDNE என்னும் நிறுவனத்தின் படி ஹேக்கர்கள் பிஷிங் மெயில்கள் மூலம் Youtube சேனல்களில் அக்கவுண்ட் வைத்துருவர்களை  ஹேக்  செய்து மயமாக போகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இதன் நோக்கம் என்ன  பலர் ஆராய்ந்து வருகிறார்கள்.

’ஒன் டைம் பாஸ்வேர்டு போன்ற பல தொழில்நுட்ப அப்டேட்களை யூட்யூப் அளிக்க வேண்டும். ஒவ்வொரு 30 முதல் 90 விநாடிகளுக்குள் பாஸ்வேர்டு எண்கள் மாறிக்கொண்டே இருப்பது போன்ற அப்டேட் இருந்தால் இதுபோன்ற குற்றங்களில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் ஹேக்கர் ஒன் மேலாளர் பில் லும்மிஸ்.

இதுதொடர்பான பல புகார்கள் ட்விட்டர் மூலம் யூட்யூப் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர் கிரியேட்டர்கள். மிகவும் பலவீனமான அக்கவுண்ட்-கள் சைபர் க்ரைம் குற்றங்களுக்கு எளிதான இரையாகின்றன. யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள் Modlishka என்னும் ஃபிஷ்ங் டூல் ஒன்றைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Tags:
Youtube
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status