இந்த கோடைகாலத்தை தாக்கு பிடிக்க ஆபர் விலையில் AC வாங்கணுமா இதோ இங்கே

இந்த  கோடைகாலத்தை தாக்கு பிடிக்க   ஆபர்  விலையில் AC வாங்கணுமா இதோ இங்கே

கோடைகாலத்தை முன்னிட்டு  Paytm இந்த AC யில்  அசத்தல் ஆபர் வழங்கியுள்ளது, தமிழ் நாட்டில் கடும் வெயில்  அடித்து கொண்டிருக்கும்  நிலையில் அதை சமாளிக்க ஒரு ஏர்கண்டிஷனர் இருந்தால் நல்லா  இருக்கும் என தோன்றும் ஆனால்  அதன் விலையை  பார்த்து நமக்கு பயம் தான்  ஏற்படுகிறது, ஆனால்  இனி கவலையை  விடுங்க  இதோ அமேசானில்  இந்த அசத்தல் ஆபர்  மூலம்  நோ கோஸ்ட்  எமி ஒப்சனின் கீழ்  வாங்கி செல்லலாம், மேலும் இதில்; அசத்தலான கேஷ்பேக் ஆபரும்  வழங்கப்படுகிறது.மேலும் நீங்கள் இதை Yes bank கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது 

Voltas 1 Ton 3 Star Inverter Split Ac ( Copper Coil , 1 T SAC 123V CZT , White )
இது ஒரு வோல்டஸ் AC இது 3 ஸ்டார் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,27,590 ரூபாயாக இருக்கிறது,  இதனுடன் இதில் 3600 வரை கெஸ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Hitachi 1 Ton 3 Star Inverter Split Ac ( Copper Coil , RSF312HBEA , White )

இந்த AC இது 3 ஸ்டார் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,31,500 ரூபாயாக இருக்கிறது,  இதனுடன் இதில் 4500 வரை கெஸ்பேக் வழங்கப்படுகிறது.மேலும்  இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Lloyd 1 Ton 3 Star Inverter Split Ac , INVERTER AC-1.0 TON-LS12I3FI-O , White )
இந்த AC இது 3 ஸ்டார் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,29,234 ரூபாயாக இருக்கிறது,  இதனுடன் இதில்  ₹3600 வரை கெஸ்பேக் வழங்கப்படுகிறது.மேலும்  இதனுடன் இதில் Zero cost EMI விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது  பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Panasonic 1 Ton 3 Star Inverter Split Ac ( Aluminium Alloy Coil , CS/CU-YU12UKYM , White )
இந்த AC இது 3 ஸ்டார் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,30,360 ரூபாயாக இருக்கிறது,  இதனுடன் இதில்  ₹4500 வரை கெஸ்பேக் வழங்கப்படுகிறது.மேலும்  இதனுடன் இதில் Zero cost EMI விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது  பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Koryo 1 Ton 3 Star Inverter Split Ac , IRGKSIAO2012A3S INRG12 , Maroon )
இந்த AC இது 3 ஸ்டார் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,28,990ரூபாயாக இருக்கிறது,  இதனுடன் இதில்  ₹3600 வரை கெஸ்பேக் வழங்கப்படுகிறது.மேலும்  இதனுடன் இதில் Zero cost EMI விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது  பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Whirlpool 1 Ton 3 Star Inverter Split Ac , MAGICOOL PRO 3S COPR INV , White )

இந்த ஏசியில்  3 ஸ்டார் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால்,29,990 ரூபாயாக இருக்கிறது,  இதனுடன் இதில்  ₹₹4500  வரை கெஸ்பேக் வழங்கப்படுகிறது.மேலும்  இதனுடன் இதில் Zero cost EMI விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது  பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo