90
details
details
details
details
Vishal Mathur
சோனி எக்ஸ்பீரியா இசட் மிக ஆற்றல் வாய்ந்த அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். செயல்பாட்டை பொருத்த வரையில், கிட்டத்தட்ட இது ஹெச்டிசி பட்டர்ஃபிளை அளவு உள்ளது. ஆனால் எக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட நீளமாகவும்,அகலமாகவும் இருப்பது, ஒரு சில உபயோகிப்பாளர்களுக்கு ஒத்து வராது. ஓரளவு நன்றான காட்சித்திரை கொண்ட இந்த கைப்பேசியின் ரெட்ஒன் பயனர் முகப்பும் நேர்த்தியாக உள்ளது. அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் சோனி ஒரு பெரிய முயற்சியை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு இது சரியான உந்துதல் ஆகும். நாம் 2012-இல் பார்த்த அனைத்து எக்ஸ்பீரியா கைப்பேசிகளை காட்டிலும் இது மேம்பட்டு இருக்கிறது. சோனி நிறுவனத்தை உச்சத்தில் அமர வைக்கும் ஒரு அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசியாக இல்லாவிடினும், இந்த கைப்பேசியைக் கொண்டு, சோனி சரியான பாதையில் அடி எடுத்து வைத்துள்ளது. சோனி எக்ஸ்பீரியா-வின் விலை ரூ. 38,990 என இருக்கும் போது, ஹெச்டிசி பட்டர்ஃபிளை சற்று விலை அதிகமாக தோன்றுகிறது. மேலும் எந்தவொரு பெரிய செயல்பாடு நன்மைகளையும் அது அளிக்கவில்லை. எனவே எக்ஸ்பீரியா இசட் ஒரு நல்ல தெரிவாக இருக்கிறது.
இந்திய சந்தையில்,சோனி எக்ஸ்பீரியா,1080 படவரைப்புள்ளி முழு உயர் வரையறை ரெசொலுஷன் காட்சித்திரை வழங்கும் இரண்டாம் ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். அவ்வாறு முதலில் வழங்கியது ஹெச்டிசி பட்டர்ஃபிளை. பட்டர்ஃபிளை கைப்பேசியால் நாங்கள் பெரிதும் கவரப்பட்டோம். பரிசோதனை முடிவுகள், இதை சந்தையிலேயே வேகமான அண்ட்ராய்ட் கைப்பேசி என கட்டியம் கூறின. சோனி எக்ஸ்பிரியா இசட் ஹெச்டிசி பட்டர்ஃபிளை போன்றே வன்பொருளைக் கொண்டுள்ளது. எனவே இது பட்டர்ஃபிளை-ஐ தோற்கடிக்க நிறைய வாய்ப்புள்ளது. எக்ஸ்பீரியா அதை செய்யுமா? அதைக் கண்டறிவோம்.
சோனி எக்ஸ்பீரியா இசட்
32490 |Merchant Name | Availability | variant | price | go to store |
---|---|---|---|---|
![]() |
Available | 16GB | 32,490 |
தயாரிப்பு நிறுவனம் | : | Sony |
Model | : | Xperia Z |
Launch date (global) | : | 06-03-2014 |
Operating system | : | Android |
OS version | : | 4.1.2 |
வகை | : | Smartphone |
Status | : | Available |
Colors | : | default |
பொருளின் பெயர் | : | Sony Xperia Z |
Screen size (in inches) | : | 5 |
Display technology | : | TFT LCD Capacitive touchscreen |
Screen resolution (in pixels) | : | 1080 x 1920 |
Pixel Density (PPI) | : | 441 |
Scratch Resistant Glass | : | No |
Rear Camera Megapixel | : | 13.1 |
Maximum Video Resolution (in pixels) | : | 1080p @ 30fps |
Front Camera Megapixel | : | 2.2 |
Front Facing Camera | : | Yes |
LED Flash | : | Yes |
Video Recording | : | Yes |
Geo-tagging | : | No |
Digital Zoom | : | No |
Autofocus | : | Yes |
Touch Focus | : | No |
Face Detection | : | No |
HDR | : | No |
Panorama Mode | : | No |
Battery capacity (mAh) | : | 2330 |
Talk time (in hours) | : | 11 |
Removal Battery (Yes/No) | : | N/A |
Multi touch | : | No |
Light Sensor | : | No |
Proximity Sensor | : | Yes |
G (Gravity) Sensor | : | No |
Finger print sensor | : | No |
Orientation Sensor | : | No |
Accelerometer | : | Yes |
Compass | : | Yes |
Barometer | : | No |
Magnetometer | : | No |
Gyroscope | : | Yes |
Dust proof and water resistant | : | Yes |
SIM | : | Single |
3G Capability | : | Yes |
4G Capability | : | N/A |
Wifi Capability | : | Yes |
Wifi HotSpot | : | Yes |
Bluetooth | : | N/A |
NFC | : | N/A |
GPS | : | Yes |
DLNA | : | Yes |
HDMI | : | N/A |
CPU | : | Qualcomm Snapdragon |
CPU speed | : | 1.5 Ghz |
Processor cores | : | Quad |
RAM | : | 2 GB |
GPU | : | Adreno 320 |
Dimensions (lxbxh- in mm) | : | 139 x 71 x 7.9 |
Weight (in grams) | : | 146 |
ஸ்டோரேஜ் | : | 16 GB |
ரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) | : | Yes |
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) | : | N/A |
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) | : | 32 GB |
Make 2021 your best year with IBM Developer
Make 2021 the year where you truly shine, grow, build & Code. Get support and motivation from the IBM Developer community. #IBMDeveloper #CodePatterns
Click here to know more
சோனி எக்ஸ்பீரியா இசட் Smartphone TFT LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 441 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. சோனி எக்ஸ்பீரியா இசட் Android 4.1.2 OS இல் இயங்குகிறது.
சோனி எக்ஸ்பீரியா இசட் Smartphone TFT LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 441 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. சோனி எக்ஸ்பீரியா இசட் Android 4.1.2 OS இல் இயங்குகிறது.
சோனி எக்ஸ்பீரியா இசட் Price In India Starts From Rs.32490 The best price of சோனி எக்ஸ்பீரியா இசட் is Rs.32490 on Amazon.This Mobile Phones is expected to be available in 16GB variant(s).
கடை | பொருளின் பெயர் | விலை |
---|---|---|
Amazon | Sony Xperia Z C6602 (Black) | ₹ 32,490 |
Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry