Install App Install App

லேனோவா A6000

English > + Compare
By Digit Desk | அப்டேட் ஆனது மீது 07-Jun-2016
Market Status : DISCONTINUED
Expected Date : 13 Jun, 2016
Official Website : Lenovo

Key Specifications

  • Screen Size

    Screen Size

    5" (720 x 1280)

  • Camera

    Camera

    8 | 2 MP

  • Memory

    Memory

    8 GB/1 GB

  • Battery

    Battery

    2300 mAh

Variant/(s)

Color

லேனோவா A6000 Price in India: ₹ 7,645 (onwards)

Available at 2 Store
set price drop alert See All Prices

Digit Rating for லேனோவா A6000

79
  • design

    75

  • performance

    77

  • value for money

    86

  • features

    81

  • pros
  • சிறந்த செயல்திறன்
  • போதுமான திறமுள்ள நிழற்படக்கருவி (Camera)
  • கழற்றக்கூடிய பின்புறம் கொண்ட திடமான வடிவமைப்பு
  • cons
  • பேட்டரி ஆயுள் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்
  • காட்சி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும்

Digit Verdict: லேனோவா A6000 Review

By Prasid Banerjee

தற்பொழுதைய சூழலில் லெனோவா எ6000 நீங்கள் வாங்கக்கூடிய  குறைந்த விலையிலான ஆன்றோயிட்(Android) நுண்ணலைபேசிகளில் மிகச்சிறந்தது. இருப்பினும், இந்த  நுண்ணலைபேசி  சில  இடங்கலில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.  இது லெனோவாவை வரும் காலத்தில் அச்சுறுத்தகூடும், ஏனெனில் போட்டியாளர்கள் இதனினும் சிறந்த கருவிகளை சந்தைக்கு கொணர்வர்.   ஒரு புதிய  நுண்ணலைபேசி  வாங்கும் அவசரத்தில் இருந்தால் மட்டுமே இதனை வாங்கவும்.

ஒரு  தயாரிப்பை  முதலில் சந்தைக்கு  கொண்டு  வருவதில்  என்றுமே  ஒரு  குறிப்பிட்ட  சாதகம்  இருக்கும்.  மோடோரோலா  தாங்கள்  இந்தியாவில்  கால்பதித்ததன்  முதலாண்டு  நிறைவை  கொண்டாடும்  அதே  வேளையில்  அதன்  மோடோ-ஜி(Moto-G)  மற்றும்  மோடோ-ஈ(Moto-E)  சந்தைக்கு  வந்து  பலயுகம்  ஆனதுபோல்  தோன்றுகிறது.  ரூபாய் ஏழாயிரத்திற்கு   குறைவான  நுன்னலைபேசி  பிரிவில்  நீண்டகாலமாகவே  மோடோ-ஈ  ஒரு  அளவுகோலாக  விளங்குகிறது (ஆம்,  ரெட்மி-1எஸ்(Redmi 1S) வெளியான  பிறகும்தான்).  எனினும்  குவால்காமின்  புதிய  எஸ்-ஒ-சி(SoC) யின்  வருகைக்குப்பின்  மோடோ-ஈ  அதன்  அரியணையை  விட்டுக்கொடுக்க  வேண்டும்.

இன்று  நாம்  பார்க்ககூடிய  குறைந்த  விலை  நுண்ணலைபேசிகளின்  இடையிலான  போரை  துவைக்கிவைத்ததும்,  அதனை  முதலில்  சந்தை  படுத்தியதும்  மோடோ-ஈ  தான். இருப்பினும்  அது  ஸ்னாப்ட்ராகன்-200(Snapdragon 200) மற்றும்  400 எஸ்-ஒ-சி களின்   காலமாகும். தற்பொழுது  நாமிருப்பது  64-பிட்(64 bit) தலைமுறையில். மேலும்  இன்று  நாம்  அனைவரும்  ஸ்னாப்ட்ராகன்-410(Snapdragon 410) ஐ  உற்று  நோக்குகிறோம். இப்பொழுதைய வருகை :  லெனோவாஎ6000. 

கடந்த  ஆண்டின்  இறுதியில்  மோடோரோலாவை லெனோவா கையகப்படுத்தியது.  தற்போழுது,  மோடோரோலா  எதற்கு  மிகவும்  அரியப்பட்டதோ  அதையே  லெனோவா செய்கிறது.  எ6000  ஒரு மிகச்சிறந்த  குறைந்த விலை நுண்ணலைபேசி,  மோடோ-ஈயின்  வெளியீட்டு  விலையிலேதான்  இதுவும்  வெளியிடப்பட்டுள்ளது, ரூ. 6,999. சந்தையில்  மிகைப்படுத்தவும் அதன் விநியோக  சங்கிலிகளுக்கு  சில  நிவாரணம்  கொடுக்கவும்  லெனோவா ஃபிளாஷ்(Flash)  விற்பனை  யுக்தியை  கடைபிடித்தது. ஆகவெ, இவ்வலைபேசி  எதிர்படும்  காலத்தில்  பெரிய  எண்ணிக்கையில்  சந்தைக்கு  வராது; நாம் அதைபற்றி  என்ன  நினைத்தாலும்  சரி.

மேலும்  தாமதத்திற்கு  இடமின்றி,  லெனோவா எ6000 யின்  விமர்சனத்திற்கு  வருவோம்.

லேனோவா A6000 Prices in India

  • Merchant Name Availablity Variant Price Go to Store

லேனோவா A6000 Specs

Basic Information
தயாரிப்பு நிறுவனம் : Lenovo
Model : A6000
Launch date (global) : 13-07-2015
Operating system : Android
OS version : 4.4
வகை : Smartphone
Status : Available
Colors : default
பொருளின் பெயர் : Lenovo A6000
Display
Screen size (in inches) : 5
Display technology : IPS LCD Capacitive touchscreen
Screen resolution (in pixels) : 720 x 1280
Pixel Density (PPI) : 294
Scratch Resistant Glass : No
Camera
Rear Camera Megapixel : 8
Maximum Video Resolution (in pixels) : N/A
Front Camera Megapixel : 2
Front Facing Camera : Yes
LED Flash : Yes
Video Recording : Yes
Geo-tagging : No
Digital Zoom : No
Autofocus : Yes
Touch Focus : No
Face Detection : No
HDR : No
Panorama Mode : No
OIS : No
Phase Detection : No
Aperture (f stops) : f/2.0
Laser focus AF : No
Battery
Battery capacity (mAh) : 2300
Talk time (in hours) : 22
Removal Battery (Yes/No) : N/A
Sensors And Features
Multi touch : Yes
Light Sensor : No
Proximity Sensor : Yes
G (Gravity) Sensor : No
Finger print sensor : No
Orientation Sensor : No
Accelerometer : Yes
Compass : No
Barometer : No
Magnetometer : No
Gyroscope : No
Dust proof and water resistant : No
Connectivity
SIM : Dual
3G Capability : Yes
4G Capability : Yes
Wifi Capability : N/A
Wifi HotSpot : Yes
Bluetooth : Yes
NFC : N/A
GPS : Yes
DLNA : N/A
HDMI : N/A
Technical Specifications
CPU : Qualcomm Snapdragon 410
CPU speed : 1.2 Ghz
Processor cores : Quad
RAM : 1 GB
GPU : Adreno 306
Dimensions (lxbxh- in mm) : 141 x 70 x 8.2
Weight (in grams) : N/A
ஸ்டோரேஜ் : 8 GB
ரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB

லேனோவா A6000 Brief Description

லேனோவா A6000 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.2 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. லேனோவா A6000 Android 4.4 OS இல் இயங்குகிறது.

ஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • லேனோவா A6000 Smartphone January 2015 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது Dual சிம் Smartphone
  • இந்த ஃபோன் Qualcomm Snapdragon 410 புராசஸரில் இயங்குகிறது.
  • இந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.
  • இந்த ஃபோனில் 8 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.
  • இதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.
  • இந்த ஃபோன் 2300 mAh பேட்டரியில் இயங்குகிறது.
  • லேனோவா A6000 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,Bluetooth,
  • முதன்மை கேமரா 8 MP
  • லேனோவா A6000 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording
  • இந்த ஸ்மார்ட்ஃபோனில் 2 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.

லேனோவா A6000 Price in India updated on 9th Apr 2019

லேனோவா A6000 Mobile Phones Price In India Starts From Rs. 7645 The best price of லேனோவா A6000 is Rs. 7645 on Flipkart, which is 3% less than the cost of லேனோவா A6000 on Amazon Rs.7898.This Mobile Phones is expected to be available in 8GB variant(s).

  • கடை பொருளின் பெயர் விலை
Digit Desk
Digit Desk

Email Email Digit Desk

Follow Us Facebook Logo Facebook Logo Facebook Logo

About Me: Digit Desk authored articles are a collaborative effort of multiple authors contributing to the page. A combination of category experts and product database analysts together adding content to the page. Read More

Overall User Review & Ratings

Overall Rating
0/5
Based on 0 Rating

User Reviews of லேனோவா A6000

DMCA.com Protection Status