ஹெச்டிசி டிசையர் 820

English >
By Digit Desk | அப்டேட் ஆனது மீது 22-May-2019
Market Status : LAUNCHED
Release Date: 05 Oct, 2015
Official Website : HTC
see all prices >
Market Status : LAUNCHED
Release Date : 05-Oct-2015
Official Website : HTC

Key Specs

  • Screen Size Screen Size
    5.5" (720 x 1280)
  • Camera Camera
    13 | 8 MP
  • Memory Memory
    16 GB/2 GB
  • Battery Battery
    2600 mAh

Variant/(s)

Color

ஹெச்டிசி டிசையர் 820 Specifications

Basic Information
தயாரிப்பு நிறுவனம் : HTC
Model : HTC Desire 820
Launch date (global) : 08-09-2014
Operating system : Android
OS version : 4.4
வகை : Smartphone
Status : Available
Colors : default
பொருளின் பெயர் : HTC Desire 820
Display
Screen size (in inches) : 5.5
Display technology : IPS LCD Capacitive touchscreen
Screen resolution (in pixels) : 720 x 1280
Pixel Density (PPI) : 267
Scratch Resistant Glass : No
Camera
Rear Camera Megapixel : 13
Maximum Video Resolution (in pixels) : N/A
Front Camera Megapixel : 8
Front Facing Camera : Yes
LED Flash : Yes
Video Recording : Yes
Geo-tagging : No
Digital Zoom : No
Autofocus : Yes
Touch Focus : No
Face Detection : No
HDR : No
Panorama Mode : No
Battery
Battery capacity (mAh) : 2600
Talk time (in hours) : N/A
Removal Battery (Yes/No) : N/A
Sensors And Features
Multi touch : Yes
Light Sensor : No
Proximity Sensor : Yes
G (Gravity) Sensor : No
Finger print sensor : No
Orientation Sensor : No
Accelerometer : Yes
Compass : No
Barometer : No
Magnetometer : Yes
Gyroscope : No
Dust proof and water resistant : No
Connectivity
SIM : Dual
3G Capability : Yes
4G Capability : Yes
Wifi Capability : N/A
Wifi HotSpot : Yes
Bluetooth : N/A
NFC : N/A
GPS : Yes
DLNA : Yes
HDMI : N/A
Technical Specifications
CPU : Qualcomm Snapdragon 615
CPU speed : 1.5 GHz
Processor cores : Octa
RAM : 2 GB
GPU : Adreno 405
Dimensions (lxbxh- in mm) : 157.7 x 78.74 x 7.74
Weight (in grams) : 155
ஸ்டோரேஜ் : 16 GB
ரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB

IBM Developer Contest

Take the quiz to test your coding skills and stand a chance to win exciting vouchers and prizes upto Rs.10000

Click here to know more

Verdict

By

ஹெச்டிசி டிசையர் 820எஸ், மிருகத்தின் வேகத்தோடு செய்லபடுவதுமில்லை, மந்தமாக செயல்படுவதுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு செயல்பாடோடு திகழ்கிறது. அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நல்ல அம்சங்களின் காரணமாக, மற்றவைகளை விட தெரிவு செய்யக்கூடிய கைப்பேசியாக தோன்றினாலும், சந்தேகமே இல்லாமல் பரிந்துரை செய்வதற்கான கைப்பேசியாக பூரணமடையவில்லை.

பட்ஜெட் ஸ்மார்ட் கைப்பேசி பிரிவு, கைப்பேசி உற்பத்தியாளர்களின் கவனத்தில் இருந்த வண்ணமே இருக்கிறது. ரூ.20,000  வரை உள்ள இந்த விலைப்பிரிவு, தற்போது  சிறந்த பைசா வசூல் கைப்பேசிகளை சந்தையில் அளிக்கிறது. ஒன்பிளஸ்ஒன், சியோமி எம்ஐ4 அல்லது ஆனர் 6 என எதுவாக இருந்தாலும், இவையனைத்தும் ஹெச்டிசி டிசையர் 820எஸ்-க்கு ஒரு நல்ல போட்டியாக இருக்கின்றன. இதை முறியடிக்க, டிசையர் 820எஸ், ஹெச்டிசி-இன் அதிக முயற்சிக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்ட மந்திரமான, அழகான தோற்றம்  மற்றும் பணத்திற்கு உரிய மதிப்பளிக்கும் அம்சங்கள் என்ற சூத்திரத்தை கை எடுத்துள்ளது. ஆனால் இது போதுமா? அதைக் கண்டறிவோம்.

 

ஹெச்டிசி டிசையர் 820 Brief Description

ஹெச்டிசி டிசையர் 820 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. ஹெச்டிசி டிசையர் 820 Android 4.4 OS இல் இயங்குகிறது.

ஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status