Install App Install App

எச்.டி.சி பட்டர்ஃப்லை

English > + Compare
By Digit Desk | அப்டேட் ஆனது மீது 12-May-2015
Market Status : DISCONTINUED
Expected Date : 05 Oct, 2015
Official Website : HTC

Key Specifications

  • Screen Size

    Screen Size

    5" (1080 x 1920)

  • Camera

    Camera

    8 | 2.1 MP

  • Memory

    Memory

    16 GB/2 GB

  • Battery

    Battery

    2020 mAh

Variant/(s)

Color

எச்.டி.சி பட்டர்ஃப்லை Price in India: ₹ 39,500

set price drop alert See All Prices

எச்.டி.சி பட்டர்ஃப்லை Alternatives

Digit Rating for எச்.டி.சி பட்டர்ஃப்லை

90
  • design

    90

  • performance

    90

  • value for money

    60

  • features

    80

  • pros
  • தீப்பொறி தெறிக்கும் அதிவேக செயல்பாடு
  • நிகறற்ற 1080பி அதிதுல்லிய(HD) காட்சித்திரை
  • அருமையான கட்டமைப்பு
  • சிறந்த நீர்-தடுப்பு மதிப்பீடுகள்
  • சிறந்தப் பணிச்சுழலியல்
  • மேம்படுத்தப்பட்ட எச்.டி.சி சென்ஸ்(HTC Sense ) ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றம்
  • அதிகபட்ச உபயோக வேளைகளிலும், திருப்தியளிக்கும் மினகல அடுக்கு ஆயுள்
  • cons
  • ஆச்சரியமூட்டும் வகையில் ஏமாற்றமளிக்கும் புகைப்படக் கருவி
  • குழ்ப்பும் சிம்(SIM ) அடுக்கு பொறிமுறை
  • அனைத்து சிற்ப்புகளும் மிகப்பெரிய விலையோடு வருகின்றன

Digit Verdict: எச்.டி.சி பட்டர்ஃப்லை Review

By Vishal Mathur

பட்டர்ஃப்லை அனைத்தையும்  அடுத்த நிலைக்கு  எடுத்துச்  செல்கின்றது.  நீங்கள்  இந்த  அலைபேசியை  ஏன்  வாங்க  வேண்டுமென்றால்,  அதன்  அருமையான  1080பி  அதிதுல்லிய  காட்சித்திரை,  சிறந்த  கட்டமைப்பு  தரம்,  தீப்பொறி  தெறிக்கும்   செயல்பாடு.  அதனோடு  நீங்கள்  ஒரு  சாதாரண  உபயோகச்  சுமை  கொண்ட  நாள்  முழுதும்  நீடிக்கக்கூடிய  மினகல  அடுக்கு ஆயுளையும்  கருத்தில்  கொள்ள  வேண்டும்.  பட்டர்ஃப்லையின்  புகைப்படக்கருவி,  ஒன். எக்ஸ் இன்  (One X)  அதிசிறந்த  புகைப்படக்  கருவியை விட  தரம்  குறைந்து  இருந்ததை  கண்டு  ஆச்சரியப்பட்டோம். ஆனால்  எந்த  ஒரு  தற்கால  ஆண்ட்ராய்ட்  (Android ) நுண்ணலைபேசிக்கும்  இல்லாத  ஒரு  ஒயில்  கண்டிப்பாக  இதற்கு  உண்டு.

இது இந்தியாவிற்கு  வர  நேரம்  பிடித்தது;  பெயரிலிருந்து  ‘ஜே’ (J)  அகற்றப்பட்டது,  மேலும்  சில சிறிய  மாற்றங்க்களோடு  இது  இறுதியாக  இந்தியாவிற்கு  வந்தது  -  எச்.டி.சி  பட்டர்ஃப்லை  என்ற பெயரில்.  ஃபேப்லெட் (phablet)  என்றெல்லாம்  ஆடம்பரமாக  அழைக்காமல், நுண்ணலைபேசி  என்றே எச்.டி.சி யால்  அழைக்கப்படும்  இது  ஒரு 5 அங்குல  காட்சித்திரை  கொண்ட  நுண்ணலைபேசியாகும்.  விவரக்குறிப்பைப்  பார்த்துவிட்டு  யாரோ  சொன்னார், “ இதன்  பெயர்  மென்மையான  “பட்டர்ஃப்லை”  (Butterfly) என்றில்லாமல்  “ஹல்க்”  (Hulk)  என்றிருக்க வேண்டும்”  என்று.  அனைத்து   அம்சங்களையும்  பார்க்கும்  பொழுது,  நாங்களும்  அதை  வழிமொழிகிரோம்.  எனினும்  பெயரோடு  நின்றிடாமல், பட்டர்ஃப்லை யை  உற்று  நோக்குவோம்.

 

 

எச்.டி.சி பட்டர்ஃப்லை Specs

Basic Information
தயாரிப்பு நிறுவனம் : HTC
Model : Butterfly
Launch date (global) : 29-01-2013
Operating system : Android
OS version : 4.1 upgradable to 4.2
வகை : Smartphone
Status : Available
Colors : default
பொருளின் பெயர் : HTC Butterfly
Display
Screen size (in inches) : 5
Display technology : Super LCD Capacitive touchscreen
Screen resolution (in pixels) : 1080 x 1920
Pixel Density (PPI) : 441
Scratch Resistant Glass : No
Camera
Rear Camera Megapixel : 8
Maximum Video Resolution (in pixels) : 1080p @ 30fps
Front Camera Megapixel : 2.1
Front Facing Camera : Yes
LED Flash : Yes
Video Recording : Yes
Geo-tagging : No
Digital Zoom : No
Autofocus : Yes
Touch Focus : No
Face Detection : No
HDR : No
Panorama Mode : No
Battery
Battery capacity (mAh) : 2020
Talk time (in hours) : N/A
Removal Battery (Yes/No) : N/A
Sensors And Features
Multi touch : No
Light Sensor : No
Proximity Sensor : Yes
G (Gravity) Sensor : Yes
Finger print sensor : No
Orientation Sensor : No
Accelerometer : Yes
Compass : Yes
Barometer : No
Magnetometer : No
Gyroscope : Yes
Dust proof and water resistant : No
Connectivity
SIM : Single
3G Capability : Yes
4G Capability : N/A
Wifi Capability : Yes
Wifi HotSpot : Yes
Bluetooth : N/A
NFC : N/A
GPS : Yes
DLNA : Yes
HDMI : N/A
Technical Specifications
CPU : Qualcomm Snapdragon S4
CPU speed : 1.5 Ghz
Processor cores : Quad
RAM : 2 GB
GPU : Adreno 320
Dimensions (lxbxh- in mm) : 143 x 70.5 x 9.1
Weight (in grams) : 140
ஸ்டோரேஜ் : 16 GB
ரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A
ரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB

எச்.டி.சி பட்டர்ஃப்லை Brief Description

எச்.டி.சி பட்டர்ஃப்லை Smartphone Super LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 441 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. எச்.டி.சி பட்டர்ஃப்லை Android 4.1 upgradable to 4.2 OS இல் இயங்குகிறது.

ஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • எச்.டி.சி பட்டர்ஃப்லை Smartphone January 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது Single சிம் Smartphone
  • இந்த ஃபோன் Qualcomm Snapdragon S4 புராசஸரில் இயங்குகிறது.
  • இந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.
  • இந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.
  • இதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.
  • இந்த ஃபோன் 2020 mAh பேட்டரியில் இயங்குகிறது.
  • எச்.டி.சி பட்டர்ஃப்லை இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,
  • முதன்மை கேமரா 8 MP
  • எச்.டி.சி பட்டர்ஃப்லை இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording
  • இந்த ஸ்மார்ட்ஃபோனில் 2.1 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.

Digit Desk
Digit Desk

Email Email Digit Desk

Follow Us Facebook Logo Facebook Logo Facebook Logo

About Me: Digit Desk authored articles are a collaborative effort of multiple authors contributing to the page. A combination of category experts and product database analysts together adding content to the page. Read More

Overall User Review & Ratings

Overall Rating
0/5
Based on 0 Rating

User Reviews of எச்.டி.சி பட்டர்ஃப்லை

DMCA.com Protection Status