உங்கள் போனிலிருந்து INTERNET CALL எப்படி செய்வது.?

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது 18 Jun 2019
உங்கள் போனிலிருந்து  INTERNET CALL  எப்படி செய்வது.?

நீங்கள் உங்கள் போனிலிருந்து இன்டர்நெட் கால்  செய்ய நினைத்திருப்பீர்கள் அதும்  பேலன்ஸ்  இல்லாத பொழுது  இன்டர்நெட்  கால்  செய்யவேண்டும்  என பல பேருக்கு தோன்றும் ஆனால் அது எப்படி செய்வது  என பல பேருக்கு தெரிவதில்லை மேலும்  மக்களை  வெளிநாடுகளில்  வசித்தது வரும்  நண்பர்கள் அல்லது  உறவினர்களிடம் பேசுவதற்கு  போதிய  பேலன்ஸ் இருக்காது  அதற்க்காக  பல பேர்  மற்ற ஆப்களை டவுன்லோடு  செய்து பேசி வருகிறார்கள்  மநாம் அது போல ஒரு ஆப் பார்த்தால் அது தான்  ஸ்கைப் ஆப் பற்றி இந்தஹ ஆப்  மூலம் நீங்கள் உங்களின் நண்பர்களிடம்  உங்கள் நண்பர்  அல்லது உறவினர்களிடம்  இன்டர்நெட் மூலம் பேசலாம்.

advertisements
  • ஸ்கைப்  ஆப் பயன்படுத்தி இதை உங்களின் போனில் போடுவதற்க்கு ஆப் டவுலோடிங் செய்வதற்கு  இதை படியுங்கள்.
  • இதற்காக, உங்களுக்கு செயலில் இன்டர்நெட் இணைப்பு தேவை.
  •  நடுவில் இருக்கும் சென்றால்  பட்டனை அமுக்கி ஹோம்  ஸ்க்ரீனில்  செல்ல வேண்டும்.
  • மெனு ஐகான்  அழுத்தவும்.

  • ஸ்கைப் ஐகானை தேடி மற்றும் அதை திறக்கவும்.

  • செலக்ட்  கனெக்ட்  என்பதை அழுத்தவும்.


advertisements
  • காலிங்  செய்வதற்கு வீடியோ ஐகான் அமுக்கவும்.
  • வாழ்த்துக்கள்! இப்போது உங்கள் போனிலிருந்து இன்டர்நெட் அழைப்புகளை செய்யலாம்.

 

advertisements
Sakunthala
coooollllllllll
advertisements
டிஜிட்டைக் கேளுங்கள்

சமீபத்திய கேள்விகள்

Call recorder for both (dual) sim call
jainshavil123
Dec 23, 2015
ரெஸ்பான்சஸ்
கருத்துகள்
கருத்தை போஸ்ட் செய்ய முதல் நபராக இருங்கள்
புதிய கருத்து இடுக
கமன்ட் செய்வதற்க்கு நீங்கள் சைன் இன் வேண்டும்
advertisements