தட்கல் டிக்கெட்டை (Tatkal Ticket ) ஆன்லைனில் எப்படி புக் செய்வது ?

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Aug 19 2019
தட்கல் டிக்கெட்டை (Tatkal Ticket ) ஆன்லைனில் எப்படி புக் செய்வது ?

Get Redmi 8 4GB+64 GB @ RS.7,999

With 12MP+2MP AI Dual camera, 5000mAh battery, fast charging, Fingerprint sensor + AI Face unlock

Click here to know more

ரயில் பயணம் சிறுவர் முதல் பெரியவர் வரை எந்த சிரமும் இன்றி பயணிக்க கூடிய வண்டி ஆகும்.ரயில் பயணங்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பானதாகவும், அதே சமயம் வசதிகளை கொண்டதாகவும் உள்ளது ரயில் பயணம், ரயிலில் பயணிக்க  நினைப்பவர்கள்  சிலர்  ரயிலின் டிக்கெட்டை புக் செய்ய பல மணி நேரம்  நீண்ட வரிசையில் நின்று தான்  டிக்கெட்டை வாங்கி  வந்து கொண்டிருந்தார்கள் மேலும்  தற்பொழுது  பெருமபாலும்  மக்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணிக்க  முன் கூட்டியே  டிக்கெட்டை  முன் பதிவு செய்து வந்து விடுவார்கள்.

மேலும் தற்பொழுது மக்கள்  டிக்கெட்டை ஆனலைனிலே பதிவு செய்து வருகிறார்கள், மேலும்  குடும்பத்தினருடன் பயணிக்க வேண்டும் என்றால்  மக்கள் ரயிலை ஒரு மாதத்திற்க்கு  முன்பே  டிக்கெட்டை புக் செய்ய வேண்டியதாக இருக்கிறது.  மேலும் தத்கால்  டிக்கெட்டை புக் செய்ய கடைசி நேர ரயில் பயண திட்டமிடலுக்கு தட்கல் முறையிலான புக்கிங் நமக்கு கைகொடுக்கிறது. தட்கல் டிக்கெட் புக்கிங் எந்த நேரத்தில் துவங்குகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்து தெரிந்தவர்களால் மட்டும்தான், அதில் டிக்கெட் புக் செய்ய முடியும்.

மேலும் தற்பொழுது எந்த பரபரப்பும் இன்றி நீங்களே  உங்களின்  மொபைல் போனிலிருந்து எப்படி டிக்கெட்டை புக் செய்வது  வாருங்கள்  பார்க்கலாம், இன்றய காலத்தில் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில்  ஒரு டிக்கெட்டை புக்  செய்ய அடுத்தவை தேடி  அலையாமல்  நமே  எப்படி ஆனலைனில் தத்கால் டிக்கெட்டை புக் செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிமுறை

  1. IRCTC இணையதளத்திற்கு செல்லவும்
  2. யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்
  3. தட்கல் முறையில் ஒரு பிஎன்ஆர் நம்பரில் 4 டிக்கெட்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
  4. பயணம் துவங்கும் இடத்தை தேர்வு செய்யவும்
  5. பயண தேதியை தேர்வு செய்யவும்
  6. பின் சப்மிட் பட்டனை அழுத்தவும்
  7. தட்கல் கோட்டா பிரிவை தேர்வு செய்யவும்
  8. Book now தேர்வு செய்து அன்றைய தினத்தின் ரயில்களை தேர்ந்தெடுக்கவும்
  9. பெயர், வயது, பாலினம், இருக்கை முன்னுரிமை உள்ளிட்ட விபரங்களை நிரப்பவும்
  10. கப்சாவை கவனமாக பதிவிடவும்
  11. ஆன்லைன் முறையில் பணம் செலுத்தவும்
  12. ரயில் பயணம் துவங்குவதற்கு ஒருநாள் முன்பே, தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். உதாரணத்திற்கு ஜூன் 12ம் தேதி பயணம் மேற்கொள்வதாக இருந்தால், 11ம் தேதி காலை 10 மணிமுதல் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.

ஏசி ரயில்களில், காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கும்
ஏசி அல்லாத ரயில்கள் எனில், காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு துவங்கும்
தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் டிக்கெட்களை ரத்து செய்தால், பணம் திரும்ப கிடைக்காது.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.