65-inch TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு புதியதாக ஒரு TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் 65-இன்ச் இந்த TV உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல மேலும் இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபர் நன்மையை வாங்கலாம்
Hisense 65 இன்ச் E6N சீரிஸ் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.46,999 க்கு கிடைக்கிறது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.45,499 ஆக இருக்கும். ஹைசென்ஸ் 65 இன்ச் E6N சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் 4K அல்ட்ரா HD ரெசளுசன் கொண்ட 65 இன்ச் LED டிஸ்ப்ளே 3840 x 2160 பிக்சல்கள் மற்றும் 60Hz ரெப்ரஸ் ரேட் உள்ளது.
VW 65 இன்ச் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி VW 65 இன்ச் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.41,999க்கு கிடைக்கிறது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் கார்ட் ட்ரேன்ஸ்செக்ஷன்களில் ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.40,999. VW 65 இன்ச் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் 3840×2160 பிக்சல்கள் மற்றும் 60Hz ரெப்ராஸ் ரேட் கொண்ட 65 இன்ச் QLED டிஸ்ப்ளே உள்ளது.
இதையும் படிங்க:Acer இந்த 43இன்ச் கொண்ட TV யில் அதிரடி ரூ,30,249 டிஸ்கவுண்ட் வெறும் ரூ,20,750 யில் வாங்கலாம்
Thomson யின் இந்த 65-இன்ச் TV ப்ளிப்கார்டில் ரூ,38,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே Axis Bank டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , அதன் பிறகு இதை வெறும் ரூ,38,249 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Thomson யின் இந்த டிவி லேட்டஸ்ட் 2025 எடிஷன் 65-இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இதில் Dolby Atmos சப்போர்டுடன் இது 4 ஸ்பீக்கர் 60W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் Google Assistant அம்சம் வழங்குகிறது.
Infinix யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் Flipkart SBI மற்றும் Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதை No cost EMI மூலம் வாங்கினால் ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் மூலம் டெபிட் கார்ட் பயன்படுத்தி ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது