ZEBRONICS 1100 Watts 7.2.4 Soundbar: Dolby Atmos இந்த சவுண்ட்பார் போதும் முழு கச்சேரியே முடுச்சிரலாம் ரூ,97,000 டிஸ்கவுண்ட்

ZEBRONICS 1100 Watts 7.2.4 Soundbar: Dolby Atmos இந்த சவுண்ட்பார் போதும் முழு கச்சேரியே முடுச்சிரலாம் ரூ,97,000 டிஸ்கவுண்ட்

ZEBRONICS 1100 வாட் உடன் யின் இந்த மிகவும் பவர்புல் Soundbar இந்த தீபாவளிக்கு ஆடலும் பாடலும் கச்ரியும் உடன் செம்ம ஜாலி தான் தற்போது இந்த Soundbar நீங்கள் Amazon Diwali sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் 7.2.4 சப்போடுடன் இதில் Dolby Atmos சப்போர்ட் போன்ற மிக சிறந்த அம்சங்கள் வளங்குக்ப்டுகிறது மேலும் தற்பொழுது இதை பேங்க் ஆபருடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar, 7.2.4 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,36,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,32,999க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதன் அறிமுக விலையை பற்றி பேசினால் இது ரூ,1,29,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த தீபாவளி ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,97,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

இதையும் படிங்க Dolby சப்போர்டுடன் வரும் பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள்

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar, 7.2.4 சிறப்பம்சம்.

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் மிகவும் பவர்புள்ளக இருக்கிறது, மேலும் ZEBRONICS 1100 Watts உடன் இந்த சவுண்ட்பார் 7.2.4 ஹோம் தியேட்டர் சும்மா அந்த தெருவையே அதிரவைக்கும் அளவில் இருக்கும் அதாவது இதில் 300W சப்வூபர், 520W சவுண்ட்பாரிலிருந்து மற்றும் 280W கொண்ட நான்கு சேட்லைட் ஸ்பீக்கருடன் தரமான சவுண்ட் வழங்குகிறது.

மேலும் இந்த சவுண்ட்பாரில் DOLBY ATMOS மற்றும் DTS X அம்சங்களுடன் வரும் Dolby Atmos, ஸ்பீக்கரில் தெளிவான சவுண்ட் எபக்ட் உடன் வேற லெவல் சவுண்ட் வழங்குகிறது இதனுடன் பவர்புல் டிரைவ் மூலம் மைக் வசதியுடன் வருவதால் பட்டு கேட்பது உடன் விட்டுவிடமால் நீங்கள் இதில் பாட்டு பாடலாம் பேசலாம் இதை தவிர இதன் பின்புறத்தில் இரண்டு சேட்லைட் ஸ்பீக்கர் கொண்டுள்ளது 7.2.4 சுற்றுபுற சவுண்டில் சும்மா தூள் கிளப்பும் வகையில் இருக்கும் மற்றும் இதில் சினிமேட்டிக் சவுண்ட் தரத்துடன் மல்ட்டி டேரக்சனில் தரமான சவுண்ட் வழங்கும்.

இதனுடன் இதில் மல்ட்டி கனெக்டிவிட்டி அம்சத்துடன் BT v5.3*, AUX உங்களின் டிவி, மொபைல் போன்றவற்றில் கனெக்ட் சேது ஸ்ட்ரீமிங் பார்க்க முடியும் மற்றும் USB கனெக்ஷன் அம்சமும் இருக்கிறது மேலும் நீங்கள் இதை வால் மவுண்ட் செய்து கொள்ளலாம் இதனால் நல்ல இடங்கள் தாரளமாக கிடைக்கும் KARAOKE MAKER மைக் இருப்பதால் நாம பாடல் பாடி இந்த தீபாவளியை சந்தோசமாக கொண்டாட முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo