MOTOROLA யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,20,000க்குள் வாங்கலாம்
amazon போல ப்ளிப்கார்டிலும் Goat Sale நடைபெற்று வருகிறது
MOTOROLA Edge 60 Fusion 5G போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்
பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம்
நீங்கள் MOTOROLA பிரியராக இருந்தால் amazon போல ப்ளிப்கார்டிலும் Goat Sale நடைபெற்று வருகிறது இந்த விற்பனையின் கீழ் MOTOROLA Edge 60 Fusion 5G போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ,25,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இதை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் வாங்க இதன் முழு ஆபர் மற்றும் பேங்க் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyMOTOROLA Edge 60 Fusion 5G ஆபர் மற்றும் விலை தகவல்.
MOTOROLA Edge 60 Fusion 5G தற்பொழுது ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது இதை தவிர ICICI மற்றும் SBI பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் ஆனால் நீங்கள் Axis Bank கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் அதிகபட்சமாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,18,999க்கு வாங்கலாம் இதை தவிர பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற நன்மைகள் கிடைக்கும் .
Motorola Edge 60 Fusion 5G சிறப்பம்சம்
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க VIVO X FOLD 5 மற்றும் Vivo X200 FE யின் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஸ்டாலிஷ் லுக்கில் மதி மயங்க வைக்கும்
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile