Nothing யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

Amazon prime Day sale அமேசானில் ஜூலை 14 ஆன கடைசி நாள் விற்பனையாகும்

ந்த விற்பனையின் மூலம் Nothing யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்

Nothing Phone 2a Plus யில் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

Nothing யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்

தற்பொழுது Amazon prime Day sale அமேசானில் ஜூலை 14 ஆன கடைசி நாள் விற்பனையாகும் இந்த விற்பனையின் மூலம் Nothing யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் புதியதாக ஒரு போனை வாங்க நினைத்தால் Nothing Phone 2a Plus யில் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் கிடைக்கும் பேங்க் ஆபர் நன்மை மற்றும் பல தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone (2a) Plus விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

இந்தியாவில் Nothing Phone (2a) Plus ரூ.27,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அமேசானில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,731க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இது உண்மையான விலையை விட ரூ.6,269 குறைவு. அதற்கு மேல், ICICI பேங்க் கிரெடிட் கார்டு, SBI கிரெடிட் கார்டு, HDFC கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களில் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க:Motorola பிரியர்களுக்கு மஜாகோ ஆபர் Moto யின் இந்த போனில் அதிரடியாக ரூ,37,000 டிஸ்கவுண்ட்

Nothing Phone (2a) Plus சிறப்பம்சம்.

நத்திங் போன் 2ஏ பிளஸ் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை FHD+ ரெசளுசன் , 10-பிட் கலர் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. ஹூட்டின் கீழ், போன் 2ஏ பிளஸ் மீடியாடெக் டிமான்சிட்டி 7350 ப்ரோ ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.

போட்டோ எடுப்பதற்காக, இந்த நத்திங் போனில் இரட்டை 50 MP பின்புற கேமரா அமைப்பு மற்றும் 50 MP முன் கேமரா உள்ளது. மேலும், இந்த போனில் 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo