Motorola பிரியர்களுக்கு மஜாகோ ஆபர் Moto யின் இந்த போனில் அதிரடியாக ரூ,37,000 டிஸ்கவுண்ட்
நீங்கள் ஒரு பட்ஜெட் ரேஞ்சில் பிலிப் போன் வாங்க நினைத்தால் Motorola Razr 50 Ultra மிக சிறந்த போனாக இருக்கும்,
இந்த போன் ப்ளிப்கார்டில் ரூ.65,990-க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது
இந்த போனை EMI அல்லது நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம்
நீங்கள் ஒரு பட்ஜெட் ரேஞ்சில் பிலிப் போன் வாங்க நினைத்தால் Motorola Razr 50 Ultra மிக சிறந்த போனாக இருக்கும், இதில் மிக சிறந்த கேமரா ,பர்போமான்ஸ் போன்ற பெஸ்ட் அம்சம் கொண்ட இந்த போன் இப்பொழுது ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் பெறலாம். இந்த போன் ரூ,99,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ,37,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் தற்பொழுது Motorola Razr 50 Ultra யின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyMotorola Razr 50 Ultra ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போன் Flipkart யில் ரூ.34,000 தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போன் ரூ.65,990-க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது நீங்கள் காண்பீர்கள். நீங்கள் Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி இந்த போனை 5 சதவீத தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.62,900-ஆகக் குறையும்,
நீங்கள் இந்த போனை EMI அல்லது நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம் மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனில் கண்டிஷனை பொருத்து.
இதையும் படிங்க Motorola பிரியர்களுக்காக Moto G96 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 50MP Sony Lytia 700C கேமராவுடன் அறிமுகம்
Motorola Razr 50 சிறப்பம்சம்
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா கடந்த ஆண்டு 6.9-இன்ச் முழு-HD+ LTPO pOLED ப்ரைம் ச்க்ரீனுடன் 165Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 4-இன்ச் வெளிப்புற LTPO pOLED பேனலுடன் அறிமுகமானது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 ஆல் இயக்கப்படுகிறது மற்றும் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படுகிறது. இந்த போனில் 4,000 mAh பேட்டரியை 45W சார்ஜிங் சப்போர்டுடன் , 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை வழங்குகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் OIS உடன் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் உடன் 50MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 32MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile