iQOO 12 போனில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

iQOO 12 போனில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

கேமிங் பிரியர்களின் மிக சிறந்த கேமிங் போன் வாங்க நினைத்தால் iQOO 12 மிட் ரேன்ஜ் செக்மண்டில் குறைந்த விலையில் வாங்கலாம் Amazon Prime Day sale
விற்பனை வர இருக்கிறது இதில் பல பொருடகளில் பல டிஸ்கவுண்ட் வழங்கப்படும் இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,42,999 க்கு வாங்கலாம் மேலும் இந்த போன் பவர்புல் சிப்செட்,மிக சிறந்த கேமரா போன்ற பல அம்சங்கள் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் கடந்த ஆண்டு ரூ,57,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO 12 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

iQOO 12 தற்போது அமேசானில் ரூ.42,999க்கு விற்கப்படுகிறது, இது அதன் அசல் விலையான ரூ.57,999 இலிருந்து ரூ.15,000 குறைவாகும். கூடுதலாக, Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் கூடுதலாக ரூ.1,289 கேஷ்பேக்கை சேமிக்கலாம். வாங்குபவர்கள் மாதத்திற்கு ரூ.2,085 இல் தொடங்கும் EMI விருப்பங்களையும் பெறலாம்.

இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,40,250 யின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க Samsung யின் யின் புதிய வருகையால் Galaxy S24 5G யில் கிடைக்கிறது அதிரடியாக ரூ,36,233 டிஸ்கவுண்ட்

iQOO 12 சிறப்பம்சம்.

iQOO 12 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை 1.5K ரேசளுசன் , HDR10+ சப்போர்ட் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கேமிங் செயல்திறனுக்காக Q1 கேமிங் சிப்செட்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்ட்ரேக் கொண்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 50MP ப்ரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்க்க 16MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போன் 5,000mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 120W பாஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo