Honor யின் புதிய போன் 6,600mAh பேட்டரியுடன் அறிமுகம் டாப் டக்கரு அம்சங்கள் பாருங்க
Honor X9c 5G இந்தியாவில் அறிமுகம்
இந்த போனில் 108MP கேமரா மற்றும் 6,600mAh பேட்டரி வழங்கப்படுகிறது
இதன் விலை ரூ.21,999. இந்த ஸ்மார்ட்போன் ஜேட் சியான் மற்றும் டைட்டானியம் கருப்பு நிறங்களில் கிடைக்கும்
Honor X9c 5G இந்தியாவில் அறிமுகம், இந்த ஸ்மார்ட்போன் இதற்க்கு முன்பு நவம்பர் 2024 யில் உலகலாவின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் 108MP கேமரா மற்றும் 6,600mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இதில் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyHonor X9c விலை மற்றும் விற்பனை தகவல்
Honor X9c இந்தியாவில், ஹானர் X9c 5G ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் ஒரே ஒரு ச்டோறேசில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.21,999. இந்த ஸ்மார்ட்போன் ஜேட் சியான் மற்றும் டைட்டானியம் கருப்பு நிறங்களில் கிடைக்கும், மேலும் ஜூலை 12 முதல் நாட்டில் அமேசான் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும்.
அறிமுக சலுகையாக, கஸ்டமர்கள் SBI அல்லது ICICI பேங்க் கார்ட் மூலம் ஹானர் X9c 5G- வாங்கினால், அவர்களுக்கு ரூ.750 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் அதன் நடைமுறை விலை ரூ.21,249 ஆக உயரும்.
Honor X9c சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே:-Honor X9c போனில் 6.78-இன்ச் உடன் இதில் 2700 x 1224 பிக்ஸல் ரேசளுசன் வழங்கப்படுகிறது, இது கர்வ்ட் ஸ்க்ரீன் இருக்கிறது மேலும் இது OLED பேணல் 120HZ ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது .
ப்ரோசெசர் ஹானர் X9c ஆண்ட்ராய்டு 14 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது MagicOS 8.0 யில் இயங்குகிறது. பர்போமன்சுக்காக , இந்த போனில் 4 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் கட்டமைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 ஆக்டா-கோர் ப்ரோசெசர் உள்ளது, இது 1.8 GHz முதல் 2.2 GHz வரையிலான கிளாக் ஸ்பீடில் இயங்குகிறது. கிராபிக்ஸைப் பொறுத்தவரை, இந்த மொபைல் Adreno A710 GPU ஐ சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க: Tecno AI பவர் கொண்ட இரண்டு போன் கம்மி விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
கேமரா:- போட்டோ எடுப்பதற்கு, ஹானர் X9c இரட்டை பின்புற கேமராவை சப்போர்ட் செய்கிறது. அதன் பின்புற பேனலில், LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட F / 1.75 அப்ரட்ஜர் கொண்ட 108 மெகாபிக்சல் ப்ரைம் OIS + EIS சென்சார் உள்ளது, இது F / 2.2 அப்ரட்ஜர் கொண்ட 5 மெகாபிக்சல் வைட் என்கில் லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்கு, இந்த ஹானர் போனில் 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது, இது F / 2.45 அப்ரட்ஜர் வேலை செய்கிறது.
பேட்டரி:- ஹானர் X9C ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த 6,600mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிலிக்கான்-கார்பன் பேட்டரி ஆகும், இந்த பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, மொபைல் போன் 66W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile