iQOO 13

iQOO 13 யின்  16GB RAM /512GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை ரூ,59,999 ஆகும், இதில் 6.82-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது

OnePlus 13

OnePlus 13 யின் 16GB RAM /512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,76,999 ஆகும், OnePlus 13 யில்  6.82  இன்ச் HD+LTPO 4.1 ProXDR டிஸ்ப்ளே இருக்கிறது.

Google Pixel 9 Pro XL

Google Pixel 9 Pro XL யில்  16GB RAM /256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ, 1,04,999 ஆகும், மேலும் இது  6.8 இன்ச் சூப்பர் Actua (LTPO) OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது 

Realme GT 7 Pro

Realme GT 7 Pro யின் இந்த போன் 16GB RAM /512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,59,998 ஆகும் இதில் 6.78 இன்ச் கொண்ட LTPO Eco² OLED டிஸ்ப்ளே இருக்கிறது.

Xiaomi 15 Ultra

Xiaomi 15 Ultra யில் 16GB RAM /512GB வேரியன்ட் விலை ரூ, 1,09,998 யில் இருக்கிறது, இதில் 2K LTPO OLED டிஸ்ப்ளே வழங்குகிறது.