Poco F7 5G பவர்புல்லான 550mAh பேட்டரி உடன் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை பாருங்க

HIGHLIGHTS

Poco இந்தியாவில் அதன் Poco F7 5G போனை அறிமுகம் செய்தது

ந்த போனில் அதிக பவர்புல் கொண்ட 7550mAh பேட்டரியுடன் இது 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது

12GB RAM + 256GB யின் விலை ரூ,29,999 மற்றும் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் விலை ரூ,31,999 யில் வாங்கலாம்

Poco F7 5G பவர்புல்லான 550mAh பேட்டரி உடன் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை பாருங்க

Poco இந்தியாவில் அதன் Poco F7 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனில் அதிக பவர்புல் கொண்ட 7550mAh பேட்டரியுடன் இது 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த போன் கண்பாதுகப்புக்காக மூன்று மடங்கு TUV சர்டிபைட் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Poco F7 5G டாப் அம்சம்

டிஸ்ப்ளே: Poco யின் இந்த போனில் 6.83 இன்ச் டிஸ்ப்ளே உடன் இது HDR10+ சப்போர்டுடன் வருகிறது இதில் 2772 x 1280 பிக்சல் ரெசளுசனுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் இதனுடன் இதில் 3200 Nits ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 94.23% பாடி ரேசியோ உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் கொண்டுள்ளது,இதனுடன் இதில் Triple TUV Certified செய்யப்படிருப்பதல் உங்கள் கண் பாதுகாப்பாக இருக்கும்.

ப்ரோசெசர்:இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 8s Gen 4 ​சிப்செட்டுடன் இதில் Qualcomm Adreno 825 GPU சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் HyperOS, Android 15 அடிபடையில் இயங்கும் சாப்ட்வேர் அப்டேட்க்கு இந்த போனில் 3 OS அப்டேட் + 4 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் போன்றவை வழங்கப்படும்.

கேமரா:மேலும் இந்த போனில் கேமரா பற்றி பேசினால், இதில் டுயல் கேமரா IMX 50MP Sony IMX882ப்ரைமரி கேமரா உடன் இதில் OIS, 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் முன்பக்கத்தில் செல்பிக்கு 20MP மின் கேமரா வழங்கப்படுகிறது

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: 12GB RAM + 256GB Storage மற்றும் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது

பேட்டரி: கடைசியாக பேட்டரி பற்றி பேசினால் இந்த போனில் 7550 mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் 22.5 W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது

கனெக்டிவிட்டி: இந்த போனில் Wi-Fi 7,ப்ளுடூத் BT 6 உடன் இதன் திக்னஸ் 7.98mm மற்றும் இதன் இடை 222g இருக்கிறது மேலும் இதில் டுயல் stereo ஸ்பீக்கர்கள் அடங்கும் இதனுடன் இந்த போனில் செக்யுரிட்டிக்கு இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP66/IP68/IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது.

POCO F7 விலை தகவல்

12GB RAM + 256GB Storage – 31,999 ரூபாய்
12GB RAM + 512GB Storage –33,999 ரூபாய்

இந்த போனில் பேங்க் ஆபருக்கு பிறகு 12GB RAM + 256GB யின் விலை ரூ,29,999 மற்றும் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் விலை ரூ,31,999 யில் வாங்கலாம் இந்த போனின் விற்பனை ஜூலை 1 இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது மேலும் இதில் 1 வாருட கூடுதல் வாராண்டி மற்றும் 1 வருட ஸ்க்ரீன் ரீப்லேஸ்மென்ட் வாரண்டியும் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க Vivo யின் பவர் புல் போன் வெறும் ரூ,9,499 அறிமுகம் டாப் அம்சங்களை பாத்தா அசந்து போவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo