OnePlus 13s vs Xiaomi 15: இந்த இரு காம்பேக்ட் போன்களில் இருக்கும் வித்தியாசம் என்ன எது பெஸ்ட்

OnePlus 13s vs Xiaomi 15: இந்த இரு காம்பேக்ட் போன்களில் இருக்கும் வித்தியாசம் என்ன எது பெஸ்ட்

OnePlus இந்தியாவில் அதன் OnePlus 13s இந்தியாவில் அறிமுகம் செய்தது மேலும் இது ஒரு காம்பேக்ட் போனாக இந்த போன் ஒரு 6.32-iஇன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் OnePlus 13s உடன் சரியாக போட்டியை தரும் வகையில் அதே போல ஒரு காம்பேக்ட் போனனான Xiaomi 15 யின் டிஸ்ப்ளே,பேட்டரி,பர்போமான்ஸ் போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 13s vs Xiaomi: டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

இரண்டு போன்களும் பிரீமியம் பொருட்களால் ஆனவை, இவை மெட்டல் மற்றும் கிளாஸ் இருக்கிறது. OnePlus 13s 6.32-இன்ச் டிஸ்ப்ளேவை ஒரு இன்ச் 460 பிக்சல்கள் (PPI) கொண்டுள்ளது. டிஸ்ப்ளே ஒரு LTPO பேனல் மற்றும் 120 Hz சப்போர்ட் செய்கிறது. Xiaomi 15 பொறுத்தவரை, இது 460 PPI உடன் 6.36-இன்ச் டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது. இது ஒரு LTPO AMOLED பேனல் மற்றும் 120 Hz மற்றும் 3,200 nits ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.

மீண்டும் இதன் இரு போனை பற்றி பேசினால், கையில் பிடிக்க ஒரே மாதுரியாக தான் இருக்கிறது ஏன் என்றால் இது ஒரு பாக்சி டிசைன் உடன் இது பிளாட் சைட் மற்றும் பின் மற்றும் முன் பக்கத்தில் ப்ளாட்டாக இருக்கிறது மேலும் இந்த இரு போனில் கார்னர் கர்வ்ட் ஆக இருக்கிறது மற்றும் இந்த இரு போனிலும் சதுர வடிவிலான கேமரா மாட்யுல் இருக்கிறது OnePlus 13s போன் இடை 185கிராம் மற்றும் Xiaomi 15 போனின் இடை 189 கிராம் இடையும் இருக்கிறது.

OnePlus 13s vs Xiaomi 15: பர்போமான்ஸ்

இந்த இரு போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த இரு போனிலுமே Snapdragon 8 Elite சிப்செட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த இரு போனிலும் 12 GB யின் ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு மாடலிலும் UFS 4.0 ஸ்டோரேஜ் உங்களின் போஅனை அதி பாஸ்ட்டாக செயல்படுத்தும்

OnePlus 13s vs Xiaomi 15:சாப்ட்வேர்

OnePlus 13s போன் ஒரு Android 15 உடன் OxygenOS 15 மேல் இயங்குகிறது அதுவே Xiaomi 15 யில் Android 15, அதிபடையின் கீழ் அதன் சொந்த Xiaomi’யின் HyperOS யில் இயங்குகிறது.

இதையும் படிங்க:ரூ,25,000க்குள் வரும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் லுக்கில் நம்மை மதி மயங்க வைக்கும்

OnePlus 13s vs Xiaomi 15:கேமரா

கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் இந்த இரு போனிலும் வித்தியாசம் இருக்கிறது OnePlus 13s போனில் இரு கேமரா செட்டப் வழங்கப்படுகிறது,50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது. இது OIS பொருத்தப்பட்ட Sony LYT700 சென்சார் ஆகும். இதனுடன் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கிடைக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்கு, OnePlus 13s 5G போனில் 32-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. அதுவே Xiaomi 15 யில் மூன்று கேமரா செட்டப் உடன் இதன் மெயின் கேமரா Leica யின் 50 MP மெயின் கேமரா, 50 MP 2.6x ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 50 MP அல்ட்ரா வைட் சென்சார் ஷூட்டார் கொண்டுள்ளது மேலும் இதில் செல்பி கேமரா போருத்த்வரி அதே 32மெகாபிக்சல் முன் கேமரா உடன் வருகிறது.

OnePlus 13s vs Xiaomi 15: பேட்டரி

இப்பொழுது இந்த இரு போனின் பேட்டரி பற்றி பேசுகையில் OnePlus 13s யில் 5,850 mAh பேட்டரியுடன் 80W வயர்ட் சார்ஜிங் வழங்குகிறது அதே இதன் மறுபக்கம் Xiaomi 15 போனில் 5,240 mAh பேட்டரியுடன் இது 90W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மற்றும் 50W வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இந்த இரு போனின் bio மேட்ரிக்ஸ் பற்றி பேசினால் இந்த இரு போனிலும் அண்டர் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உடன் வருகிறது ஆனால் இதன் டேக்நோலஜியில் மாற்றம் இருக்கிறது OnePlus 13sபோனில் ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் Xiaomi 15 யில் அல்ட்ரா சொனிக் இருக்கிறது

OnePlus 13s vs Xiaomi 15:விலை தகவல்

Oneplus 13s போனை 12GB RAM + 256GB ரூ,54,999 மற்றும் இதன் 512GB ஸ்டோரேஜ் விலை 59,999 ஆக இருக்கிறது, அதுவே இதன் மறுபக்கம் Xiaomi 15, யின் 2 GB RAM மற்றும் 256 ஸ்டோரேஜ் யின் ஆரம்ப விலை 64,999ரூபாயாக இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo