Amazon யில் Samsung யின் இந்த போல்டபில் போனின் விலை ரூ,41,950 அதிரடி குறைப்பு

Amazon யில் Samsung யின் இந்த போல்டபில் போனின் விலை ரூ,41,950 அதிரடி குறைப்பு

Samsung பிரியர்களுக்கு ப்ளாக்ஷிப் போல்டபில் போன் வாங்க நினைத்தால் Galaxy Z Fold 6,அமேசானில் மிக மிக டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் amazon Great Summer Sale 2025 யின் கீழ் ரூ,41,950 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதாவது இந்த போன் அறிமுகத்தின்போது ரூ,1,64,999 அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இது டுயல் AMOLED பேணல் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த போனின் டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் நன்மைகளை பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy Z Fold 6 விலை மற்றும் டிஸ்கவுண்ட்

Samsung யின் இந்த போனின் விலை பற்றி பேசினால் இது Samsung Galaxy Z Fold 6 அமேசானில் ரூ.1,24,770க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது அதுவே நீங்க HDFC பேங்க் கார்ட் வைத்திருந்தால், ரூ.1,250 வரை தள்ளுபடி பெறலாம், மற்றும் இதில் Amazon Pay ICICI பேங்க் கார்டை பயன்படுத்தினால் ரூ.3,728 வரை டிஸ்கவுண்ட் பெறலாம். கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ.6,026 யில் தொடங்கும் EMI-யையும் தேர்வு செய்யலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI நன்மையும் வழங்கப்படுகிறது.

கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது ஆனால் இதன் வேலை நிலைமைகள், பிராண்ட் மற்றும் வேரியண்டை ஆனால் அதன் கண்டிசன் பொறுத்து மேலும் இந்த போனில் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ.72,300 டிஸ்கவுண்ட் நன்மையை பெறலாம். வாங்குபவர்கள் அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் எக்ஸ்டேன்ட் வாராண்டி அல்லது மொத்த பாதுகாப்புத் திட்டத்தையும் பெறலாம்.

Samsung Galaxy Z Fold 6 சிறப்பம்சம்.

சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போல்டபில் புக்கின் டிஸ்ப்ளே 6.3 இன்ச் கொண்ட கவர் டிஸ்ப்ளே மற்றும் இதில் 7.6-இன்ச் மெயின் டிஸ்ப்ளே வரும் இந்த இரு டிஸ்ப்ளே பேணலும் AMOLED ஸ்க்ரீன் உடன் வருகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் வழங்குகிறது.

மேலும் இந்த போனில் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இது 12GB RAM மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் இருக்கும், மேலும் இந்த போனில் சர்கிள் டு சர்ச்,AI அசிஸ்டன்ட் மற்றும்பல AI அம்சங்கள் கொண்டுள்ளது

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இது 50MP ப்ரைமரி கேமரா உடன் OIS, 12MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்குகிறது மேலும் இதில் முன் பக்கத்தில் 10MP மற்றும் 4MP செல்பி கேமரா வழங்குகிறது, மேலும் இதன் பேட்டரி பற்றி பேசுகையில் 4400mAh டுயல் பேட்டரியுடன் 25W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க:Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,500 டிஸ்கவுண்ட் Sasa Lele Sale மெகா டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo