Ai அம்சங்களுடன் புதுசா களமிறங்கிய Samsung AC யில் அதிரடி ஆபர் அடிக்கும் வெயிலுக்கு ஜில்லென கூலிங் தரும்
Amazon இந்த கோடைகாலத்த்தை முன்னிட்டு பல பல ஆபர் சலுகையை கொண்டு வந்துள்ளது அந்த வகையில் Samsung இந்த ஆண்டு சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட AI அம்சம் கொண்ட இன்வேர்ட்டர் ஸ்மார்ட் ஸ்ப்ளிட் AC யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் நன்மையை கொண்டு வந்துள்ளது, மேலும் இன்றய காலத்தின் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் சுட்டெரிப்பதால் AC யில் நல்ல டிஸ்கவுண்ட் உடன் குறைந்த விலையில் வாங்குவதற்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இற்கும் மேலும் AI அம்சம் கொண்ட AC ஆகும் இந்த AC யின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
Survey
Samsung 1.5 Ton 3 Star AI Inverter Smart Split AC
சாம்சுங்கின் இந்த 1.5 Ton 3 Star கொண்ட ஸ்மார்ட் ஸ்ப்ளிட் AC யின் விலை அமேசானில் ரூ,36,490க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபர் மூலம் 1500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால், ரூ,1,094 கேஷ்பேக் பெறலாம், மேலும் நீங்கள் இந்த AC நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.
இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் Samsung 1.5 Ton 3 Star கொண்ட இந்த AC இன்வர்டர் BESPOKE AI அம்சத்துடன் இதை WiFi, உடன் இந்த AC சப்போர்ட் செய்யும், மேலும் இது வொயிஸ் கண்ட்ரோல் மூலம் நீங்கள் AI Energy மோட் இருப்பதால் 30% வரை கூடுதல் எனர்ஜி சேவிங் நன்மை பெற முடியும் இந்த AC 1.5Ton இருப்பதால் 120 to 150 sq ft) வரை அந்த ரூமை குளு குளு வென ஆகிவிடும் மேலும் இதில் எனர்ஜி சேவிங் மோட் இருப்பதால் கரண்ட் பில் மிச்சப்படுத்தலாம், அதவது 852.47 Units வருசக்கு மட்டுமே வரும் மேலும் இந்த AC யில் 5 வருட காம்ப்ரேன்சிவ் வாராண்டி உடன் இதில் 10 வருடம் வரை டிஜிட்டல் இன்வேர்டர் கம்ப்ரேச்சொர்க்கும் வழங்கப்படுகிறது மேலும் இது பாஸ்ட் கூலிங் ஆட்டோ கிளீன், டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம், டியூராஃபின் அல்ட்ரா, டிரிபிள் ப்ரொடெக்ஷன் பிளஸ், காப்பர் ஆன்டி-பாக்டீரியல் ஃபில்டர், பூசப்பட்ட காப்பர் டியூப் உடன் வருகிறது.
Samsung 1 Ton 3 Star Digital Inverter Split AC
Samsung 1 Ton 3 Star Digital இன்வேர்டார் ஸ்ப்ளிட் AC யின் விலை அமேசானில் 31,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் 1,500ரூபாய் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் 30,490ரூபாயில் வாங்கலாம், Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் நோகொஸ்ட் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம்.
சாம்சங்கின் இந்த Ac 1 Ton 3 ஸ்டார் ரேட்டிங் உடன் வருகிறது, மேலும் இது டிஜிட்டல் இன்வேர்டர் ஸ்ப்ளிட் AC ஆகும் மேலும் இது மிக அதிவேகமான பவர்புல் கூலிங் உடன் 58 Degree C வரை வழங்குகிறது, மேலும் இது 100% காப்பர் உடன் வருகிறது மேலும் நீங்கள் இந்த AC வெப்பத்திற்கு ஏற்றதை போல அட்ஜஸ்ட் செய்ய முடியும் மேலும் இது 80 to 110 sq ft வரையிலாக குளு குளு குளிங்கை தரும், மேலும் இது உத்தரவாதம்: டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரசருக்கு 5 வருட எக்ச்டண்டட் வாரண்ட், 10 வருட வாரண்டியும் வழங்குகிறது.
Samsung 2 Ton 3 Star AI Inverter Smart Split AC
Samsung இந்த AI Inverter Smart Split AC அமேசானில் 53,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் 1,500ரூபாய் கேஷ்பேக் பிறகு இதை வெறும் 52,490ரூபாய்க்கு வாங்கலாம் amazon pay கேச்பேக் நன்மை மற்றும் நீங்கள் இந்த AC நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையுடன் இங்கிருந்து வாங்கலாம்.
Samsung யின் இந்த ஏர் கண்டிசனர் BESPOKE AI ஸ்மார்ட் அம்சத்துடன் வரும் பவர்புல் AC ஆகும், இதனுடன் இது Wi-Fi மற்றும் வொயிஸ் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது, மேலும் இந்த AC யில் AI Energy Mode இருப்பதால் 30% வரை கூடுதல் எனர்ஜி சேவிங் நன்மை பெற முடியும் மேலும் இந்த AC யில் இதன் விலைக்கு ஏற்றது போல 2Ton இருப்பதால் ஒரு பெரிய ரூமையும் மிகவும் ஜில்லென ஆக்கிவிடுகிறது அதாவது 200 to 240 sq ft ரூம் இதன் குளு குளு கூளிங்கை தரும், மேலும் இது எனர்ஜி சேவிங் மோட் இருப்பதால் ரூமை 1160 Units Per Year வரை மட்டுமே வரும். டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரசருக்கு 5 வருட எக்ச்டண்டட் வாரண்ட், 10 வருட வாரண்டியும் வழங்குகிறது.
இதையும் படிங்க வெயிலின் இதமான கூலிங் தர Panasonic அறிமுகம் செய்தது 3-Star AC விலை அம்சம் எப்படி இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile