CMF யின் இந்த போனில் 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் Mali G615 MC2 GPU கேமிங்க்கு சிறப்பாக இருக்கும்.
iQOO யின் இந்த போனில் 6.72இன்ச் AMOLED டிஸ்ப்ளே 3D games இந்த போனில் எளிதாக விளையாட முடியும் இதில் Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ரோசெசர் இருக்கிறது
Poco யின் இந்த போனில் 6.67-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே MediaTek Dimensity 7025 Ultra சிப்செட் ப்ரோசெசர் HyperOS,கீழ் Android 14.யில் இயங்குகிறது.