இதில் 48MP ப்ரைமரி கேமரா,12MP பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் LiDAR ஸ்கேனர் உடன் வருகிறது.
விவோ இந்த போனில் 50MP வைட் லென்ஸ்,200MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைட் இருக்கிறது.
Vivo யின் இந்த போனில் 50MP ப்ரைமரி கேமரா OIS உடன்,64MP பெரிஸ்கோப் டெலிபோடோ லென்ஸ் 50MP அல்ட்ராவைட் லென்ஸ் Zeiss உடன் வருகிறது
இந்த போனின் கேமரா 50MP ப்ரைமரி கேமரா உடன் OIS, 50MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைட் கேமரா இருக்கிறது.
Pixel 9 Pro.யில் கேமரா 50MPவைட் லென்ஸ்,48MP பெரிஸ்கோப் டெலிபோடோ5x ஜூம் மற்றும் 48MP அல்ட்ரா வைட் சென்சார் இருக்கிறது