samsung தனது அதன் ப்ளாக்ஷிப் 'கேலக்ஸி S25' சீரிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் சீரிஸ் கீழ், மூன்று சக்திவாய்ந்த மொபைல் போன்கள் Samsung Galaxy S25, Galaxy 25 Plus மற்றும் Galaxy S25 Ultra அறிமுகம் செய்தது இதில் S25 Ultra டாப் அம்சங்கள் பார்க்கலாம்.
Galaxy S25 Ultra போன் Essential Design அறிமுகம் செய்யப்பட்டது, இது ஸ்லிம்,குறைந்த இடை 77.6 X 162.8 X 8.2mm மற்றும் இடை 218 கிராம் ஆகும்.
6.9-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரேட் 2600nits ப்ரைட்னாஸ் உடன் வருகிறது
S25 Ultra ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Snapdragon 8 Elite உடன் 3 நேனோ மீட்டர் வழங்குகிறது.
Samsung Galaxy S25 Ultra யில் மிகவும் புதிய மற்றும் அட்வான்ஸ் ஆண்ட்ரோய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் Android 15 One UI 7 யில் வேலை செய்கிறது
இதில் மெயின் கேமரா 200 MP வைட் கேமரா, 50MP Ultra-Wide,50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 10MPடெலிபோட்டோ கேமரா (3x மற்றும் 5X ஆப்டிகல் ஜூம் உடன் வருகிறது) இதனுடன் முன் பக்கத்தில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
Samsung Galaxy S25 Ultra ஆனது பல அப்டேட் AI அம்சங்களைக் கொண்டுள்ளது. கூகுள் ஜெமினி அசிஸ்டண்ட் ஆனது ஃபோனில் Bixbyக்கு பதிலாக வெர்சுவல் அசிஸ்டன்ட் சேர்க்கப்பட்டுள்ளது.
12GB RAM + 256GB Storage – ரூ,1,29,999 12GB RAM + 512GB Storage – ரூ,1,41,999 12GB RAM + 1TB Storage – ரூ,1,65,999