Samsung மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் சுவாரஸ்ய அம்சங்கள் பாருங்க
சாம்சங் இன்று அதன் Galaxy Unpacked நிகழ்வில் அதன் Samsung Galaxy S25 சீரிஸ் அறிமுகம் செய்தது,
இந்த சீரிஸ் கீழ் Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25ஸ்மார்ட்போன் ஆகியவை அடங்கும்
இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவல் பார்க்கலாம்.
சாம்சங் இன்று அதன் Galaxy Unpacked நிகழ்வில் அதன் Samsung Galaxy S25 சீரிஸ் அறிமுகம் செய்தது, இந்த சீரிஸ் கீழ் Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25ஸ்மார்ட்போன் ஆகியவை அடங்கும். இதில் true AI கம்பேனியன் உடன் சிறந்த மொபைல் அனுபத்தை பெற மிடியும் இதனுடன் இந்த போனில் Snapdragon® 8 Elite சிப்செட் கொண்டிருக்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவல் பார்க்கலாம்.
SurveyGalaxy S25 Ultra சிறப்பம்சம்
Samsung Galaxy S25 Ultra யின் இந்த போனில் 6.9-இன்ச் கொண்ட QHD+Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் Snapdragon® 8 Elite ப்ரோசெசர் உடன் Android 15 One UI 7 யில் வேலை செய்கிறது, இந்த போன் மூன்று ரேம் ஸ்டோரேஜ் 12GB + 1TB ,12 + 512GB, 12GB மற்றும் + 256GB ஆகியவை அடங்கும்.
இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதன் பின்புறத்தில் நான்கு கேமரா செட்டப் உடன் இதில் மெயின் கேமரா 50MP Ultra-Wide, 200 MP வைட் கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 10MPடெலிபோட்டோ கேமரா (3x ஆப்டிகல் ஜூம் உடன் வருகிறது) இதனுடன் முன் பக்கத்தில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,000 mAh பேட்டரியுடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இதில் கனேக்டிவிட்டிக்கு 5G, LTE, Wi-Fi 7, Wi-Fi Direct ப்ளுடூத் இதனுடன் இதில் IP68 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது மேலும் இதன் டைமென்சன் மற்றும் இடை 77.6 X 162.8 X 8.2mm, 218g ஆகும்.
Galaxy S25+ சிறப்பம்சம்
Samsung Galaxy S25 ப்ளோஸ் அம்சங்களை பற்றி பேசினால் யின் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட QHD+Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, ரவுண்டட் கோர்னர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் Snapdragon® 8 Elite ப்ரோசெசர் உடன் Android 15 One UI 7 யில் வேலை செய்கிறது, இந்த போனின் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இதில் 2 + 512GB மற்றும் 12 + 256GB ரேம் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இப்பொழுது Galaxy S25+ கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது 12MPமெயின் அல்ட்ரா வைட் கேமரா,50 MP வைட் கேமரா மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா உடன் வருகிறது இதனுடன் இதில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4,900 mAh பேட்டரியுடன் இதில் 45W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இதில் கனேக்டிவிட்டிக்கு 5G, LTE, Wi-Fi 7, Wi-Fi Direct ப்ளுடூத் இதனுடன் இதில் IP68 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது மேலும் இதன் டைமென்சன் மற்றும் இடை 75.8 x 158.4 x 7.3mm, 190g ஆகும்.
Galaxy S25 சிறப்பம்சம்
Samsung Galaxy S25 அம்சங்களை பற்றி பேசினால் யின் இந்த போனில் 6.2-inch FHD+ கொண்ட QHD+Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, ரவுண்டட் கோர்னர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் Snapdragon® 8 Elite ப்ரோசெசர் உடன் Android 15 One UI 7 யில் வேலை செய்கிறது, இந்த போனின் மூன்று ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் 12 + 512GB, 12 + 256GB மற்றும் 12 + 128GB ஆகிய ஸ்டாரேஜில் வருகிறது.
இப்பொழுது Galaxy S25 கேமரா பற்றி பேசுகையில் அதே Galaxy S25+ கேமரா போனர் இருக்கிறது, மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது 12MPமெயின் அல்ட்ரா வைட் கேமரா,50 MP வைட் கேமரா மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா உடன் வருகிறது இதனுடன் இதில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4,000 mAh பேட்டரியுடன் இதில் 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் அடப்டர் உடன் இதில் 3A USB-C cable வழங்கப்படுகிறது. இதில் கனேக்டிவிட்டிக்கு 5G, LTE, Wi-Fi 7, Wi-Fi Direct ப்ளுடூத் இதனுடன் இதில் IP68 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது மேலும் இதன் டைமென்சன் மற்றும் இடை 75.8 x 158.4 x 7.3mm, 190g ஆகும்.
Samsung Galaxy S25 சீரிஸ் விலை
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் அடிப்படை வேரியன்ட் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை இந்தியாவில் ரூ.1,29,999. அதன் 12GB + 512GB வேரியன்ட் மற்றும் 12GB + 1TB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
Samsung Galaxy S25 ஆனது இந்தியாவில் ரூ.80,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது அடிப்படை 12GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளமைவில் வருகிறது. இது 12 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி வகைகளிலும் கிடைக்கும். விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் முன்பதிவு நடந்து வருகிறது.
அதேசமயம், Samsung Galaxy S25+ இன் அடிப்படை 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.99,999. இந்த போன் 12ஜிபி + 512ஜிபி வகையிலும் கிடைக்கும், இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் முன்பதிவும் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Honor யின் போனில் அதிரடியாக 2000 ரூபாய் டிஸ்கவுன்ட் எக்ச்செஞ்சில் ஆபரின் கீழ் 15ஆயிரம் டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile