Airtel கஸ்டமர்களுக்கு ஷோக் செய்தி, விலை அதிகம் இருந்தும் நோ டேட்டா

Airtel கஸ்டமர்களுக்கு ஷோக் செய்தி, விலை அதிகம் இருந்தும் நோ டேட்டா

நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel கோடிக்கணக்கான கஸ்டமர்களுக்கு இது மோசமான செய்தியாக இருக்கும் . உண்மையில், ஏர்டெல் அதன் இரண்டு பிரபலமான திட்டங்களிலிருந்து டேட்டா பலன்களை நிரந்தரமாக நீக்கியுள்ளது.இப்போது இந்த திட்டங்களில் முன்பு போல் இன்டர்நெட் நன்மை கிடைக்காது. டேட்டா நன்மைகள் அகற்றப்பட்ட இரண்டு திட்டங்களின் விலை ரூ.509 மற்றும் ரூ.1999 ஆகும். இதைப் பற்றிய தெளிவான தகவலை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,509 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,509 யில் வருகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மற்றும் 900 SMS உடன் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும், கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட் Airtel Xstream App, Apollo 24/7 Circle இலவச மெம்பர்ஷிப் மற்றும் இலவச Hello Tunes வழங்கப்படுகிறது.

ஏர்டெலின் படி வொயிஸ் மற்றும் SMS விலை சுமார் ரூ,167 மாதந்திரம் ஆகும் அதாவது முன்பு இந்த திட்டத்தில் 6GB யின் டேட்டா வழங்கப்பட்டது.

Airtel ரூ,1,999 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெலின் இந்த திட்டம் ரூ,1,999 யில் வருகிறது இது ஒரு வருடாந்திர நீண்ட நாள் வேலிடிட்டி வரும் திட்டமாகும், மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 3,600 SMS உடன் வரும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்குகிறது, கூடுதலாக ஏர்டெல் ரிவார்டாக Airtel Xstream App, Apollo 24/7 Circle membership, மற்றும் free Hello Tunes நன்மை வழங்கப்படுகிறது, முன்பு இந்த திட்டத்தில் அதிகபட்சமான 24GB டேட்டா வழங்கப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் இனி டேட்டா நன்மை கிடைக்காது.

இப்போது இந்த திட்டங்களில் முன்பு போல் இன்டர்நெட் கிடைக்காது. சந்தையில் அவற்றின் விலை நிர்ணயம், ஒரு பயனருக்கான சராசரி வருவாயின் (ARPU) இலக்கான ரூ. 300க்கு பங்களிக்கிறது.

இதையும் படிங்க:Jio 2025 யின் Disney+ Hotstar நன்மையுடன் வரும் பெஸ்ட் திட்டம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo