50 MP Sony IMX882 OISமெயின் + 2 MPபோக்கே மற்றும் செல்பி கேமரா 16MP முன் பக்கத்தில் இருக்கிறது.
இதில் மூன்று கேமரா 64 MP மெயின் கேமரா 8MP அல்ட்ராவைட் மற்றும் இதில் 2MP மேக்ரோ கேமரா இடக்கிறது செல்பிக்கு 16MP கேமரா இருக்கிறது
50MP மெயின் கேமரா, 8MP அல்ட்ராவைட் மற்றும் இதில் 2MP டெப்த் கேமரா மற்றும் செல்பிக்கு 13MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
50Mp மெயின் கேமரா, 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கபடுகிறது இதனுடன் இதில் 16 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இந்த போனில் 50Mp மெயின் மற்றும் 8MP அல்ட்ரா வைட் செல்பிக்கு இந்த போனில் 32 MP முன் கேமரா வழங்கப்படுகிறது.