HIGHLIGHTS
இந்தியாவில் ரியல்மி கியூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது
திய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ. 1999 விலையில் அறிமுகம்
IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி கியூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ. 1999 விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் ஃபிரெஞ்சு வடிவமைப்பாளர் ஜோஸ் லெவி வடிவமைத்து இருக்கிறார்.
Surveyபுதிய பட்ஸ் கியூ இயர்பட்ஸ் மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.
ரியல்மி பட்ஸ் கியூ
இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் பட்ஸ் கியூ மாடலில் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இத்துடன் 10 மில்லிமீட்டர் பாஸ் பூஸ்டர் டிரைவர்கள், டிபிபி டைனமிக் பாஸ் உள்ளிட்ட அம்சங்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் உள்ள சென்சார் காதுகளில் இருந்து இயர்பட் எடுக்கப்பட்டதும் ஆடியோவை நிறுத்தி விடுவதோடு, கேசில் இருந்து எடுக்கப்பட்டதும் போனுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile