Sony Xperia XZ Pro ஸ்மார்ட்போன் 4K OLED டிஸ்ப்ளே உடன் MWC 2018 யில் வெளியாகலாம்

HIGHLIGHTS

இந்த டிவைசில் 6GB ரேம் மற்றும் 18MP+12MP இரட்டை பின் கேமரா செட்டப் உடன் வருகிறது.

Sony Xperia XZ Pro ஸ்மார்ட்போன் 4K OLED டிஸ்ப்ளே உடன் MWC 2018 யில் வெளியாகலாம்

சோனி இந்த வருடம் ஆரம்பத்தில் 3 புதிய டிவைஸ் வெளியிட்டது மற்றும் ஆனால் கம்பனி இதிலிருந்து ஸ்லோ ஆக விரும்பவில்லை My Drivers யின் ஒரு ரிப்போர்ட் படி சோனி MWC 2018யில் ஒரு புதிய வெளியிட தயாராக இருக்கிறது அதன் பெயரை Xperia XA Pro என்று வைக்க பட்டுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரிப்போர்ட்டின் படி இந்த டிவைசில் 5.7 யின் 4K OLED டிஸ்ப்ளே இருக்கிறது, இந்த டிவைசில் ஸ்னப்ட்ரப்கன் 845 மூலம் இயங்குகிறது, இதில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கும் என தெரிய வருகிறது

இதன் கேமராவை பற்றி பேசினால் Xperia XA Pro 18MP+12MP இரட்டை பின் கேமரா செட்டப் வழங்குகிறது, அதன் முன் கேமரா 13MP இருக்கலாம் என கூறபடுகிறது, இதை தவிர இந்த போனில் 3420mah பேட்டரி உடன் வருகிறது, இதனுடன் இதில் IP68 சரடிபிகேசன் வாட்டர் ப்ரூப் இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo