பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட்
Samsung Galaxy On Nxt, Asus Zenfone 4 Selfie, Panasonic Eluga I9 போன்ற ஸ்மார்ட்போன்களின் ஆபர்கள் அடங்கியுள்ளது
பல ஸ்மார்ட்போன்கள் மீது பிளிப்கார்ட் தள்ளுபடி செய்து வருகிறது. பிளிப்கார்ட் வாயிலாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க போகிறீர்கள் என்றால், இந்த லிஸ்டை பாருங்கள் மற்றும் உங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் விருப்பபடி படி ஸ்மார்ட்போன் செலெக்ட் செய்து கொள்ளலாம்.
SurveySamsung Galaxy On Nxt (black): இந்த ஸ்மார்ட்போனில் 16GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் கொண்டுள்ளது. பிளிப்கார்டிளிருந்து இந்த ஸ்மார்ட்போன் 10,999 ரூபாயில் கிடைக்கிறது 534 ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது இந்த போனில் 13MP பின் மற்றும் 8MP முன் கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் பேட்டரி 3300 mah இருக்கிறது. இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது.
Asus Zenfone 4 Selfie (black): இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 9% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் இந்த டிவைசை பிளிப்கார்டிலிருந்து 9,999 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். 485 ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது. இதில் இதனுடன் நீங்கள். இந்த டிவைசில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதில் 13MP பின் கேமரா மற்றும் 13MP முன் பேசிங் கேமரா இருக்கிறது இந்த டிவைசில் ஒரு வருட வார்டி மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 6 மாத ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது.
Panasonic Eluga I9 (champion gold): இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 37% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் இந்த டிவைசை பிளிப்கார்டிலிருந்து 7,499 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது. இதில் இதனுடன் நீங்கள். இந்த டிவைசில். இந்த டிவைசில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது இந்த டிவைசில் ஒரு வருட வார்டி மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 6 மாத ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது.
Panasonic Eluga Ray 700 (sharpan gold): இந்த ஸ்மார்ட்போனில் 28% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் இந்த டிவைசை பிளிப்கார்டிலிருந்து 9,999 ரூபாயில் வாங்கலாம், இதில் 485 ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது. இதனுடன் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கிறது. இந்த டிவைசில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த டிவைசில் ஒரு வருட வார்டி மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 6 மாத ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது.
Asus Zenfone 3 Laser (gold): இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 35% தள்ளுபடி கிடைக்கிறது. நீங்கள் இந்த டிவைசை பிளிப்கார்டிலிருந்து டிஸ்கவுன்ட் ரேட்டில் 12,999 ரூபாயில் வாங்கலாம், இதில். 631 ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது. இதனுடன் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கிறது.. இந்த டிவைசில் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. . இந்த டிவைசில் ஒரு வருட வார்டி மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 6 மாத ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile