OnePlus 5T விரைவில் கிடைக்கும் ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo oxygen OS open Beta

HIGHLIGHTS

OnePlus Deutschland (ஜேர்மன்) அதிகாரி ட்விட்டர் ட்வீட் செய்துள்ளார் ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo open beta OnePlus 5T க்கு ரோலிங் ஆரம்பித்து விட்டார்கள்

OnePlus 5T விரைவில் கிடைக்கும் ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo oxygen OS open Beta

நீங்கள் OnePlus 3, 3T அல்லது 5 பயனர்களாக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ரோய்ட 8.0 Oreo அப்டேட் வந்துவிட்டது. மற்றும் மற்றொரு OnePlus 5T  உபயோகிக்கும் பயனர்கள்  அப்டேட் க்கு சில நாட்கள் வேய்ட் செய்ய வேண்டும் . OnePlus Deutschland (ஜேர்மன்) அதிகாரி ட்வீட்டரில் ட்வீட் செய்துள்ளார் ஆண்ட்ரோய்ட் யின் 8.0 Oreo open beta OnePlus 5T யில் ரோலிங் ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இதை பற்றி இன்னும் தகவல் ஏதும் வரவில்லை, oneplus 5T யின் ஆண்ட்ரோய்ட் Oreo வில் OxygenOS  இறுதி நிலைப்பாடு எப்போது பெறப்படும்?

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 5 சமீபத்தில் ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo வில்  OxygenOS 5.0 சமீபத்திய நிலைப்புத்தன்மை கிடைக்கும்.OnePlus 3 மற்றும் OnePlus 3T நம்பரில் ஒன்றாக இருக்கிறது  OxygenOS 5.0 சொப்ட்வேர் அப்டேட்  பெற்றுள்ளது

OnePlus 5T யின் ஸ்பெசிபிகேசன் பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனில்  18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் 6 இன்ச் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது, இந்த சாதனம் 2 வகைகளில் கிடைக்கிறது, இதன் முதல் வகை 6GB ரேம்/64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் மற்றொரு வகை 8GB ரேம்/128GB ஸ்டோரேஜ் உள்ளது, இதன் பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது  

OnePlus 5T 16MP+20MP டுயல் பின் கேமரா செட்டப் கொண்டுள்ளது மற்றும் இரண்டிலும் f/1.7 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் 27.22mm போகல் லென்த் கொண்டுள்ளது. இந்த போனில் f/2.0 அப்ரட்ஜர் உடன் 16MP முன் கேமராவும் கொண்டுள்ளது . OnePlus 5T யில் 3300mAh பேட்டரி  மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்கிறது. இது ஸ்னப்ட்ரப்கன் 835 SOC மூலம் இயங்குகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo