Nokia, Lenovo மற்றும் Moto போன்ற ஸ்மார்ட்போன்களில் அமேசான் தருகிறது சிறந்த டீல்ஸ்

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் Lenovo, Moto, Nokia, LG மற்றும் Coolpad போன்ற ஸ்மார்ட்போன்களும் அடங்கியுள்ளது.

Nokia, Lenovo மற்றும் Moto போன்ற ஸ்மார்ட்போன்களில் அமேசான் தருகிறது சிறந்த டீல்ஸ்
அமேசானில் இன்று சில ப்ராண்ட் ஸ்மார்ட்போனில் மிக சிறந்த டீல்ஸ் கிடைக்கிறது, அதில் Lenovo, Moto, Nokia, LG மற்றும்  Coolpad போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது உங்களுக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் இந்த லிஸ்டை ஒரு முறை பாருங்கள்.
  • •    Lenovo Z2 Plus உண்மையான விலை Rs 19,999 இருக்கிறது ஆனால் அமேசானில் 49% டிஸ்கவுண்டுக்கு  பிறகு இந்த ஸ்மார்ட்போன்  Rs 10,299 கிடைக்கிறது. இந்த ஸ்மார்த்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இந்த டிவைசில் 3500mAh பேட்டரி கொண்டுள்ளது  இங்கிருந்து வாங்கவும்.
  • •    Moto G5s Plus உண்மையான விலை Rs 16,999 இருக்கிறது ஆனால் 6% டிஸ்கவுண்டுக்கு  பிறகு இதன் விலை  Rs 15,999 ஆகி விட்டது. இந்த டிவைசில் 13+13MP டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது  மற்றும் இந்த டிவைசில்  3000mAH பேட்டரி உடன் வருகிறது . இங்கிருந்து வாங்கவும்.
  • •    Lenovo K8Note ஸ்மார்ட்போன் Rs12,999 விலையில் கிடைக்கிறது இந்த டிவைசில்  4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்கொடுக்க பட்டுள்ளது  மற்றும் இந்த டிவைசில் 4000mAH பேட்டரி இருக்கிறது . இங்கிருந்து வாங்கவும்.
  • •    Nokia 6  உண்மையான விலை 17,199 இருக்கிறது ஆனால் அமேசானில் 13% டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை நீங்கள் 14,999 விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 3 GB ரேம் மற்றும் 3 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
  • •    LG Q6 உண்மையான விலை Rs 16,990 இருக்கிறது ஆனால் அமேசானில் 18% டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது  Rs 13,990 விலையில் கிடைக்கிறது  இந்த டிவைசில் 13MP ரியர் கேமரா மற்றும் 5MP பிரண்ட்  கேமரா ஒப்பர் செய்கிறது . இங்கிருந்து வாங்கவும்.
  • •    Mi Max 2 ஸ்மார்ட்போன் நீங்கள்  Rs 15,999 விலையில் வாங்கலாம் . இந்த டிவைசில்  4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது  மற்றும் இந்த டிவைசில் 5300mAH பேட்டரி கொண்டிருக்கிறது. இங்கிருந்து வாங்கவும். 
  • •    Coolpad Cool 1 விலை அமேசானில் 25% தள்ளுபடி கொடுகிறது. அதன் பிறகு இதன் விலை Rs 11,999 லிருந்து குறைந்து  Rs 8,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி கொண்டுள்ளது மற்றும் இந்த டிவைசில்  13MP + 13MP டுயல் ரியர் கேமரா கொண்டுள்ளது. இங்கிருந்து வாங்கவும்.
  • •    Lenovo A6600 Plus விலை அமேசானில் 30% தள்ளுபடி கொடுகிறது அதன் பிறகு இதன் விலை Rs 8,499 லிருந்து குறைந்து  Rs 5,925 ஆகிவிட்டது. இந்த டிவைசில் 8MP  யின் ரியர் கேமரா இருக்கிறது மற்றும் இந்த டிவைஸ்  ஆண்ட்ரொய்ட் 6.0 வில் ஓடுகிறது . இங்கிருந்து வாங்கவும்.
  • •    Samsung On7 Pro விலை அமேசானில் 5% தள்ளுபடி கொடுகிறது அதன் பிறகு இதன் விலை Rs 9,490 லிருந்து குறைந்து  Rs 8,990 ஆகிவிட்டது இந்த ஸ்மார்ட்போனில் 13MP ப்ரைமரி கேமரா மற்றும் 5MP பிரண்ட் கேமரா இருக்கிறது இந்த டிவைசில் 3000 mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது . இங்கிருந்து வாங்கவும்.

•    நோட் : இந்த டிவைச்களின் விலை வெப்சைட்டில்  உங்களுக்கு  சில  மாற்றங்கள் இருக்கலாம், ஏன் என்றல் செல்லர்ஸ் காரணமாக விலை வேறு பாடுகள் ஆகலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo