உங்களின் வோட்டர் ஐடியை  டிஜிட்டல்  முறையில் இப்படி ஒரு நிமிஷத்தில் எப்படி டவுன்லோட் செய்யலாம் பாக்கலாம் வாங்க.

உங்களின் வோட்டர் ஐடியை  டிஜிட்டல்  முறையில் இப்படி ஒரு நிமிஷத்தில் எப்படி டவுன்லோட் செய்யலாம் பாக்கலாம் வாங்க.

முதலில் NVSP அதிகாரபூர்வ வெப்சைட் செல்லவும்

இப்பொழுது அதன் ஹோம் பக்கத்தில் சென்று  ‘E-EPIC Download’தட்டவும்.

இப்பொழுது EPIC No.’ அலது  ‘Form Reference no. செலக்ட் செய்யவும்.

இப்பொழுது Epic நம்பர் அல்லது ரெபரன்ஸ் நம்பர்  [போடவும்

இப்பொழுது மாநிலம் என்டர் செய்து இப்பொழுது சர்ச் பட்டனில் க்ளிக் செய்யவும்.  

இப்பொழுது உங்கள் மொபைல் நம்பர் மற்றும் OTP போடவும்.

இப்பொழுது உங்கள் போன் ஸ்க்ரீனில் e-EPIC  டிஜிட்டல் வோட்டர் id தோன்றும் அதை டவுன்லோட் செய்து கொல்லம்