டிஸ்ப்ளே :- Vivo T5 Pro 5G போனில் 6.83 இன்சின் HD AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது,மேலும் இந்த போனில் 144Hz யின் ரெப்ரஸ்ரேட் உடன் இந்த போனில் 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது
ப்ரோசெசர்:- இந்த போனில் Snapdragon 7s Gen 4 யின் Octa Core ப்ரோசெசருடன் இது 2.7 GHzகிளாக் ஸ்பீடில் இயங்குகிறது இதனுடன் இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் OriginOS 6 இயங்குகிறது
8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இதில் அதிகபட்சமாக 256GB வரையிலான ஸ்டோரேஜ் இருக்கிறது.
இந்த போனை 8GB + 128GB மாடலின் விலை ரூ,29,999 ஆகும். 8GB + 256GB மாடலின் விலை ரூ,33,999 ஆகவும்ஹை எண்டு 12GB + 256GB மாடலின் விலை ரூ,39,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனை ப்ளிப்கார்டில் ஏப்ரல் 21 வாங்கலாம்