பான் கார்டில் திருத்தங்களைச் செய்ய, முதலில் NSDL (Protean eGov) அல்லது UTIITSL இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்.
அடையாள அட்டை, முகவரிச் சான்று, பிறந்த தேதிச் சான்று, போட்டோ மற்றும் கையொப்பம் போன்ற ஆவணங்களைப் அப்லோட் செய்யவும் .
எவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் இந்தியர்களுக்கு (GST) உடன் ரூ, ₹50 செலுத்த வேண்டும் வெளிநாட்டிற்கு ரூ,959 செல்ல வேண்டும்