இதை ஆபரின் கீழ் வெறும் ரூ,999\க்கும் குறைந் விலையில் வாங்கலாம் இது சுமார் 40 மணி நேரம் வரை பேட்டரி தீடிக்கும் மற்றும் பல வசதிகள் இருக்கிறது
pTron Bassbuds 45 மணி நேரம் பேட்டரி பேக்கப் டுயல் HD Mic & AI-ENC கால், ப்ளுடூத் V5.4, வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சங்கள் கொண்ட இந்த இயர்பட்ஸ் வெறும் ரூ,599 யில் வாங்கலாம்
OnePlus Nord Buds 3r இயர்பட்ஸ் 54 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது, இதனுடன் இதில் , 2-mic கிளியர் கால் 3D ஆடியோ எபக்ட் உடன் AI ட்ரேன்ச்லேஷன் டுயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உடன் இதை வெறும் ரூ,1,599 யில் வாங்கலாம்.
realme Buds Air டுயல் டைனமிக் பாஸ் உடன் இதுய் 58 மணி நேர பேட்டரி பேக்கப் ANC,6 Mic ENC ஸ்ப்லாஷ் ப்ரூப் உடன் வரும் இதன் விலை ரூ,3,699 ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்.
Samsung Galaxy Buds AI எனேபில்ட் இன் இயர் TWS உடன் ANC சப்போர்ட் உடன் இதில் 6 மைக் செட்டப் 35hமணி நேரம் பேட்டரி பேக்கப் உடன் வரும் இதன் விலை ரூ,4,499 ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Noise இந்த புதிய இயர்பட்ஸ் சுமார் 70H மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,1,599 வாங்கலாம்