EPFO 3.0 அப்டேட் : UPI மூலம் பணத்தை எப்படி எடுப்பது
முதலில் EPFO 3.0 அதிகாரபூர்வ ஆப் டவுன்லோட் செய்யவும்.
உங்கள் UAN மற்றும் OTP சரிபார்ப்பைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
KYC விவரங்களை (ஆதார், பான், பேங்க் அக்கவுன்ட் ) பூர்த்தி செய்து சரிபார்க்கவும்.
"PF Withdraw" விருப்பத்தைத் தட்டவும்.
திரும்பப் பெறும் தொகையை உள்ளிட்டு உங்கள் இணைக்கப்பட்ட UPI ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் UPI பின்னைப் பயன்படுத்தி ட்ரேன்ஸ்செக்ஷன் அங்கீகரிக்கவும்.
ஒப்புதலுக்குப் பிறகு PF பணம் வரவு வைக்கப்படும்.