BSNL ரூ,2799 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100SMS மற்றும் திந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும்
BSNL ரூ,2626 அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100SMS மற்றும் திந்த திட்டத்தில் தினமும் 2.6GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி மொத்தம் 365 நாட்களுக்கு இருக்கும்
BSNL ரூ,2399 விலையில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
BSNL ரூ,1999 திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 100SMS மற்றும் தினமும் 1.5GBடேட்டா உடன் இந்த திட்டத்தின் மொத்தம் 330 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
BSNL ரூ,1409 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங் தினமும் 100SMS மற்றும் இந்த திட்டத்தில் மொத்தம் 32GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 300 நாட்களுக்கு வழங்கப்படுகிறது