முதலில், நீங்கள் மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தட்ட வேண்டும், பின்னர் settings என்பதைத் தட்டவும், பின்னர் Avatar தட்டவும்.
உங்கள் அவதாரத்தை உருவாக்கு என்பதைத் தட்டவும், Start என்பதைக் கிளிக் செய்து, மெனுவலாக உருவாக்கு என்பதைத் தட்டவும்.
உங்கள் ஸ்கின் கலர் , ஹேர் ஸ்டைல் , முக வடிவம் மற்றும் பாடி டைப் தேர்ந்தெடுத்து சேமி மற்றும் தொடரவும் என்பதைத் தட்டவும்.
உங்கள் விருப்பப்படி உங்கள் அவதாரத்தின் தோற்றத்தைத் தனிப்பயனாக்க கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
இது தவிர, அரட்டைக்குச் சென்று ஸ்டிக்கர் பொத்தானைத் தட்டுவதன் மூலமும், பின்னர் அவதாரைத் தட்டுவதன் மூலமும் உங்கள் அவதாரத்தை உருவாக்கலாம்.